வேங்கை -
ஒருமரம், புலி.
வேங்கை
வேங்கைக்கொடியோன்
வேங்கைத்தேவன்
வேங்கைநாடன்
வேங்;கைநெஞ்சன்
வேங்கைநேயன்
வேங்கைப்புலி
வேங்கைமலை
வேங்கைமலையன்
வேங்கைமார்பன்
வேங்கைமாறன்
வேங்கைமானன்
வேங்கையன்
வேங்கைவண்ணன்
வேங்கைவழுதி
வேங்கைவளவன்
வேங்கைவாணன்
வேங்கைவீரன்
வேங்கைவெற்பன்
வேங்கைவேந்தன்
வேந்தன் -
மன்னன்.
வேந்தர்வேந்தன்
வேந்தன்
வேம்பன் -
பாண்டியன்.
வேம்பன்
வேம்பன்மணி
வேம்பன்மாறன்
வேம்பன்முடி
வேம்பன்முத்தன்
வேம்பன்முத்து
வேம்பன்முரசு
வேம்பன்மைந்தன்
வேம்பன்வழுதி
வேம்பனம்பி
வேம்பனாடன்
வேம்பையன்
வேரல் -
மூங்கில்.
வேரலமுதன்
வேரலமுது
வேரலிசை
வேரலூரன்
வேரலொலி
வேரற்காடன்
வேரனம்பி
வேரனாடன்
வேல் -
குத்தும் படைக்கலம்.
வேல்
வேல்வண்ணன்
வேல்வலவன்
வேல்வழுதி
வேல்வளநாடன்
வேல்வளவன்
வேல்வீரன்
வேல்வெற்பன்
வேல்வேங்கை
வேல்;வேந்தன்
வேலண்ணல்
வேலப்பன்
வேலமுதன்
வேலரசன்
வேலரசு
வேலருவி
வேலறிஞன்;
வேலறிவன்
வேலவன்
வேலன்
வேலன்பன்
வேலாளன்
வேலூரன்
வேலெழிலன்
வேலெழிலோன்
வேலேந்தல்
வேலேந்தி
வேலையன்
வேலொளி
வேலோன்
வேழம் -
மூங்கில், கரும்பு, யானை.
வேழக்கொடியோன்
வேழக்கோ
வேழக்கோமான்
வேழக்கோவன்
வேழக்கோன்
வேழச்செம்மல்
வேழச்செல்வன்
வேழச்செழியன்
வேழச்சேய்
வேழச்சேரன்
வேழச்சோழன்
வேழத்தம்பி
வேழத்திறத்தன்
வேழத்;திறல்
வேழத்தேவன்
வேழநம்பி
வேழநாடன்
வேழநெஞ்சன்
வேழநேயன்
வேழமகன்
வேழமணி
வேழமல்லன்
வேழமலை
வேழமலையன்
வேழமருகன்
வேழமருதன்
வேழமழவன்
வேழமறவன்
வேழமன்னன்
வேழமாண்பன்
வேழமார்பன்
வேழமாறன்
வேழமானன்
வேழமுகன்
வேழமுகிலன்
வேழமுத்தன்
வேழமுத்து
வேழமுதல்வன்
வேழமுரசு
வேழமுருகன்
வேழமைந்தன்
வேழவழுதி
வேழவளத்தன்
வேழவளநாடன்
வேழவளவன்
வேழவாணன்
வேழவீரன்
வேழவெற்பன்
வேழவேந்தன்
வேள் -
விரும்பப்படுபவன்.
வேட்கோ
வேட்கோன்
வேண்மகன்
வேண்மணி
வேண்;மதி
வேண்மருகன்
வேண்மருதன்
வேண்மல்லன்
வேண்மலை
வேண்மலையன்
வேண்மழவன்
வேண்மறவன்
வேண்மன்னன்
வேண்மா
வேண்மாண்பன்
வேண்மார்பன்
வேண்மாறன்
வேண்மானன்
வேள்
வேள்பாரி
வேள்வழுதி
வேள்வளவன்
வேள்வாணன்
வேள்வீரன்
வேள்வெற்பன்
வேள்வேங்கை
வேள்வேந்தன்
வேளண்ணல்
வேளப்பன்
வேளமுதன்
வேளரசன்
வேளரசு
வேளருவி
வேளறிஞன்
வேளறிவன்
வேளன்
வேளன்பன்
வேளூரன்
வைகறை -
விடியற்பொழுது.
வைகறை
வைகறைக்கதிரோன்
வைகறைப்பரிதி
வைகறையொளி
வைகறைவாணன்
வைகை -
ஓராறு.
வைகை
வைகைக்குமரன்
வைகைக்கிழான்
வைகைக்கோ
வைகைக்கோமான்
வைகைக்கோன்
வைகைச்சுடர்
வைகைச்செம்மல்
வைகைச்செல்வன்
வைகைத்தமிழ்
வைகைத்தென்றல்
வைகைத்தேவன்
வைகைநம்பி
வைகைநாடன்
வைகைநேயன்
வைகைப்பாண்டியன்
வைகைப்புலவன்
வைகைமன்னன்
வைகைமாறன்
வைகைமைந்தன்
வைகைமொழி
வைகையண்ணல்
வைகையமுதன்
வைகையரசன்
வைகையரசு
வைகையருவி
வைகையூரன்
வைகைவழுதி
வைகைவளவன்
வைகைவாணன்
வைகைவிறல்
வைகைவீரன்
வைகைவெற்பன்
வைகைவேங்கை
வைகைவேந்தன்
வைகைவேலன்
Showing posts with label வே -வை. Show all posts
Showing posts with label வே -வை. Show all posts
வே- வை
Friday, February 5, 2010
Posted by எல்லாளன் at 12:56 PM 0 comments
Labels: வே -வை
Subscribe to:
Posts (Atom)