| தமிழ் மக்கட்பெயர் -பெண்பெயர் |
| [அ(1,2)] [ஆ] [இ] [ஈ] [உ] [ஊ] [எ] [ஏ] [ஜ] [ஒ] [ஓ] |
| [க] [கா] [கி] [கு] [கூ] [கே] [கை] [கொ] [கோ] |
| [ச] [சா] [சி] [சீ] [சு] [சூ] [செ] [சே] [சொ] [சோ] |
| [ஞா] [த] [தா] [தி] [தீ] [து] [தூ] [தெ] [தே] [தை] [தொ] [தோ] |
| [ந] [நா] [நி] [நீ] [நு] [நெ] [நே] [நொ] |
| [ப] [பா] [பி] [பீ] [பு] [பூ] [பெ] [பே] [பை] [பொ] [போ] |
| [ம] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ] [மெள] |
| [யா] [வ] [வா] [வி] [வீ] [வெ] [வே] [வை ] |
| [பொதுவானவை] |
தமிழ் மக்கட்பெயர் -பெண்பெயர்
Posted by எல்லாளன் at 6:01 PM 3 comments
Labels: பெண்பெயர்
பொதுவான மக்கட் பெண் பெயர் -பொதுவானவை
| வைகறை - விடியல். வைகறை வைகறைக்கதிர் வைகறைக்கிளி வைகறைக்குயில் வைகறைச்சுடர் வைகறைச்செல்வி வைகறைத்தாமரை வைகறைத்தென்றல் வைகறைத்தேவி வைகறைநங்கை வைகறைப்பகல் வைகறைப்பண் வைகறைப்பரிதி வைகறைப்பூ வைகறைமகள் வைகறைமங்கை வைகறைமடந்தை வைகறைமணி வைகறைமயில் வைகறைமலர் வைகறைமுத்து வைகறைமுரசு வைகறையரசி வைகறையழகி வைகறையழகு வைகறையாள் வைகறையிசை வைகறையின்பம் வைகறையினி வைகறையினியள் வைகறையினியாள் வைகறையெழில் வைகறையெழிலி வைகறையொலி வைகறையொளி வைகறைவடிவு வைகறைவல்லி வைகறைவாடை வைகறைவாணி வைகறைவாரி வைகறைவானம் வைகறைவெள்ளி வைகை -ஓராறு. வைகை வைகைக்கயல் வைகைக்கலம் வைகைக்கழனி வைகைக்கனி வைகைக்கிளி வைகைக்குமரி வைகைக்குயில் வைகைக்கூடல் வைகைக்கொடி வைகைக்கொழுந்து வைகைக்கோதை வைகைச்சந்தனம் வைகைச்சாந்து வைகைச்சுடர் வைகைச்சுரபி வைகைச்செல்வம் வைகைச்செல்வி வைகைச்சோலை வைகைத்தங்கம் வைகைத்தங்கை வைகைத்தமிழ் வைகைத்தலைவி வைகைத்தாய் வைகைத்திரு வைகைத்துறை வைகைத்தூயோள் வைகைத்தென்றல் வைகைத்தேவி வைகைத்தேன் வைகைத்தையல் வைகைத்தோகை வைகைநங்கை வைகைநல்லாள் வைகைநிலவு வைகைநிலா வைகைநெஞ்சள் வைகைப்பிடி வைகைப்பிணை வைகைப்பிள்ளை வைகைப்புகழ் வைகைப்புணை வைகைப்புனல் வைகைப்பூவை வைகைப்பெண் வைகைப்பெண்டு வைகைப்பொட்டு வைகைப்பொழில் வைகைப்பொன்னி வைகைமகள் வைகைமங்கை வைகைமடந்தை வைகைமணி வைகைமதி வைகைமயில் வைகைமருதம் வைகைமலர் வைகைமாலை வைகைமான் வைகைமீன் வைகைமுத்து வைகைமுதல்வி வைகைமுதலி வைகைமுரசு வைகைமுல்லை வைகைமுறுவல் வைகைமேழி வைகையணி வைகையம்மா வைகையம்மை வைகையமுது வைகையரசி வைகையரி வைகையலை வைகையழகி வைகையழகு வைகையன்னை வைகையாள் வைகையாறு வைகையிசை வைகையிறைவி வைகையின்பம் வைகையினி வைகையினியள் வைகையினியாள் வைகையுரு வைகைய10ராள் வைகையெயினி வைகையெழில் வைகையெழிலி வைகையேரி வைகையொலி வைகையொளி வைகையோவியம் வைகைவடிவு வைகைவயல் வைகைவல்லி வைகைவள்ளி வைகைவாணி வைகைவாழி வைகைவாளை வைகைவிளக்கு வைகைவேய் வைகைவேரல் வைகைவேரி வைகைவேல் | அ அணி - அழகு. அத்தி - ஒருவகை மரம். அம்மா - மேலானவள். அம்மாள் - மேலானவள். அம்மை - மேலானவள். அமுதம் - இன்னுணவு, சாவாமருந்து. அமுது - இன்னுணவு, சாவாமருந்து. அரசி - தலைவி, முதல்வி அரசு - ஆள்பவள். அரண் - காப்பு. அரி - வண்டு. அருவி - நீரூற்று, மலையின்வீழ் புனல். அல்லி - ஒருவகை நீர்க்கொடி. அலரி - ஒருவகை மலர்ச்செடி. அலை - நீரலை, நீர்த்திரை. அழகி - அழகானவள். அழகு - எழில். அறிவு - கல்வி, அறிவுணர்வு. அன்பு - பற்று. அன்னை - தாய். ஆ ஆத்தி - ஒருவகைமரம். ஆம்பல் - ஆம்பற்கொடி. ஆவரசு - ஒருவகைச்செடி. ஆழி - கடல். ஆளி - ஆள்பவள். ஆள் - பெண்பால் ஈறு. ஆற்றல் - திறன். இ இசை - புகழ். இடை - மருங்கு, நடு. இத்தி - ஒருவகைமரம். இமை - கண்ணிமை. இழை - நுண்மை. இழையாள் - அணிகலமுடையாள். இறைவி - தலைவி. இன்பம் - மகிழ்ச்சி, இனிமை. இனி - பெண்பாற் பின்னொட்டு. இனியள் - இனியவள். இனியாள் - இனியவள். உ உடையாள் - உடையவள். உரு - வடிவம். ஊ ஊராள் - ஊரைச்சார்ந்தவள். எ எயினி - இடைக்குலப்பெண். எரி - நெருப்பு. எழில் - அழகு. எழிலி - அழகானவள். எழினி - திரை போன்றவள். ஏ ஏந்தி - மேலானவள், தலைமைப்பண்புடையவள். ஏரி - நீரேரி. ஒ ஒலி - ஓசை. ஒளி - வெளிச்சம். ஓ ஓதி - கூந்தல். ஓவியம் - சித்திரம். க கடல் - பருமை. கண்ணி - கண்போன்றவள்,கண்ணில்நிற்பவள், கண்ணையுடையவள். கண்ணு - கண்போன்றவள்,கண்ணில்நிற்பவள், கண்ணையுடையவள். கணை - அம்பு. கதிர் - ஒளி, சுடர். கயம் - பெருமை, மென்மை, இளமை. கயல் - மீன். கரை - எல்லை. கலம் - கொள்கலம், அணிகலன், மரக்கலம், படைக்கலம். கலை - கல்வி. கழல் - ஓரணிகலன். கழனி - வயல். கழி - கழிநிலம், மிகுதி. கழை - மூங்கில். கனல் - நெருப்பு. கனி - பழம். கா கா - சோலை. காஞ்சி - ஒருவகைமரம். காடு - கானம். காந்தள் - ஒருவகைமலர். கானல் - கடற்கரைப்புறச்சோலை. கி கிணை - தோற்கருவி. கிள்ளை - கிளி. கிளி - கிளி. கு குஞ்சு - இளையவள். குட்டி - இளையவள், சிறுபெண். குடிமகள் - குடிப்பிறப்புடையவள். குமரி - இளம்பெண். குயில் - ஒருபறவை. குரல் - மிடற்றிசை. குருவி - சிறுபறவை. குவை - குவியல். குழல் - கூந்தல். குழலி - கூந்தலையுடையவள். குழை - காதணி. குளத்தள் - குளத்தையுடையவள். குறிஞ்சி - குறிஞ்சிமலர், மலை. குன்றம் - சிறுமலை. கூ கூடல் - ஓரூர். கூந்தல் - குழல். கொ கொடி - கொடிபோன்றவள். கொடை - பேறு, வள்ளன்மை. கொம்பு - ஒருவகை இசைக்கருவி. கொழுந்து - சுடர், இளந்தளிர், இளமை, மென்மை. கொன்றை - ஒருமரம். கோ கோதை - மாலை. ச சந்தனம் - மணங்கமழ்மரம், மணச்சாந்து. சாந்து - மணச்சாந்து. சாரல் - மலைச்சாரல். சி சிட்டு - ஒருகுருவி. சிலம்பு - காற்சிலம்பு. சிவப்பி - சிவந்தநிறமுடையாள். | சு சுடர் - ஒளி. சுரபி - சுரப்பவள். சுனை - நீர்ச்சுனை. சூ சூடி - அணிந்தவள். செ செடி - செடி. செம்மை - சீர்மை, சிறப்பு. செருந்தி - ஒருவகைச்செடி. செல்லம் - அருமை. செல்வம் - திரு. செல்வி - மகள். செவ்வந்தி - செவ்வந்திச்செடி. சே சேந்தி - சிவந்தவள். சேய் - மகள். சொ சொல் - மொழி. சோ சோணை - ஓராறு. சோலை - கா. த தகை - தகுதி, தகைமை. தகையள் - தகுதியுடையவள், தகமையுடையவள். தங்கம் - தங்கமனையவள். தங்கை - பின்பிறந்தவள். தணல் - நெருப்பு. தணிகை - ஓரிடம். தமிழ் - இனிமை, நீர்மை. தலைவி - மேலானவள், முதல்வி. தழல் - நெருப்பு. தழை - தளிர். தா தாமரை - ஒருமலர். தாய் - அன்னை, மேலானவள். தானை - படை. தி திங்கள் - மதி, நிலவு. திரு - செல்வம். திருவருள் - அருள். திறல் - திறமை. தீ தீ - நெருப்பு. து துகிர் - பவளம். துடி - உடுக்கு. துணை - நட்பு, உறவு. துளசி - ஒருவகைச்செடி. துறை - கலைப்பிரிவு, இடம். தூ தூயவள் - தூய்மையானவள். தெ தென்றல் - இளங்காற்று. தே தேவி - மேலானவள். தேன் - தேறல். தை தையல் - பெண்மகள். தொ தொடி - வளையல், வளையலணிந்தவள். தொடை - மாலை. தோ தோகை - மயில். தோழி - தோழமையுடையவள். ந நகை - அணிகலன், நகையுணர்வு. நங்கை - பெண்ணிற்சிறந்தவள். நல்லள் - நல்லவள். நன்னி - நல்லவள். நா நா - நாக்கு. நாச்சி - தலைவி. நாச்சியார் - தலைவி. நி நிலவு - திங்கள், திங்களொளி. நிலா - மதி, மதியொளி. நு நுதல் - நெற்றி. நெ நெஞ்சள் - உள்ளமுடையவள். நெய்தல் - கழிநிலத்துமலர். நெல்லியள் - நெல்லிய10ராள். நெறி - நல்வழி. நே நேரியள் - நேர்வழிச்செல்பவள். நொ நொச்சி - ஒருவகைமரம். ப பகல் - ஒளி. பகன்றை - ஒருவகைச்செடி. படை - தானை. பண் - இசை. பணை - பெருமை. பரிதி - ஒளி. பருத்தி - ஒருவகைச்செடி. பழம் - கனி. பா பாடி - பாடுபவள், படைவீடு. பாடினி - பாடுபவள். பாதிரி - ஒருமலர். பாலை - ஒருவகைப்பண். | பி பிச்சி - ஒருமலர். பிடி - பெண்யானை. பிணை - பெண்மான். பிராட்டி - பெருமாட்டி. பிள்ளை - பிள்ளை. பிறை - பிறைமதி. பு புகழ் - இசை. புணை - ஓடம். புதுமை - விருந்து, யாணர். புலமை - அறிவுடைமை. புலி - வேங்கை. புன்னை - ஒருமரம். புனல் - நீர். பூ பூ - மலர். பூவை - நாகணவாய். பெ பெண் - பெண். பெண்டு - பெண்டு. பொ பொட்டு -நெற்றியிலிடப்படுவது. பொருநை - ஓராறு. பொழில் - பூங்கா. பொறை - பொறுமை. பொறையள் -பொறுமையுடையவள். பொன் - பொன்போன்றவள். பொன்னி - பொன்போன்றவள். போ போர் - அமர். ம மகள் - பெண்பிள்ளை. மங்கை - பெண். மடந்தை - பெண். மணம் - நறுமணம். மணி - அழகு, மதிப்பு. மதி - நிலவு. மயில் - மயில் போன்றவள். மருதம் - மருதநிலம். மலர் - பூ. மலை - கோடு, குவடு. மலையள் - மலைபோன்றவள். மழை - விண்ணீர். மறை - மெய்ந்நெறி. மனை - இல்லம். மா மா - செல்வம், பெருமை, வலிமை, அழகு. மாதேவி - பெருந்தேவி. மாதுளை - ஒருவகைச்செடி. மாமனி - பெருமணி. மாமதி - பெரியமதி. மாமயில் - பெரியமயில். மாரி - மழை. மாலை - கோதை. மான் - ஒருவிலங்கு. மானம் - மானமுடையவள். மானி - மானமுடையவள். மி மின்னல் - ஒளி. மீ மீன் - நீர்வாழ் உயிரினம். மு முகில் - கார், மேகம். முகிலி - முகில்போன்றவள். முகை - மொட்டு. முடி - தலைமை. முத்து - ஒன்பான் மணியிலொன்று. முதல்வி - முதன்மையானவள். முதலி - முதன்மையானவள். முரசு - போர்முரசு, வெற்றிமுரசு.. முல்லை - கொடிவகை. முறுவல் - இளநகை. மே மேழி - கலப்பை. மை மைவிழி - மைதீட்டியவிழி. மொ மொட்டு - முகை, அரும்பு. மொழி - சொல். மோ மோனை - முதன்மை. யா யாழ் - ஒருவகை இசைக்கருவி. வ வடிவு - உருவுடையவள். வயல் - கழனி. வல்லாள் - ஆற்றலுடையவள். வல்லி - ஆற்றலுடையவள். வள்ளி - வண்மையுடையவள், கொடிபோன்றவள். வளை - வளையல். வா வாகை - வெற்றி. வாடை - காற்று. வாணி - வல்லவள், வண்மையுடையவள். வாரி - கடல். வாழி - வாழ்த்து. வாழை - ஒருவகைமரம். வாளை - ஒருவகைமீன். வானம் - விண். வி வில் - போர்க்கருவிகளுளொன்று. விழி - கண். விளக்கு - சுடர், ஒளி. விளை - விளைவு. விறல் - வெற்றி, வலிமை, வீரம். விறலி - பாடுபவள், ஆடுபவள். வீ வீ - மலர். வீரை - வீரமுடையவள். வெ வெட்சி - ஒருவகைப்பூ. வெண்ணி - ஓரூர். வெள்ளி - வெண்பொன். வெற்றி - மேம்பாடு. வே வேங்கை - புலி. வேம்பு - ஒருவகைமரம். வேய் - மூங்கில். வேரல் - மூங்கில். வேரி - தேன். வேல் -ஒருவகைப்போர்க்கருவி. |
Posted by எல்லாளன் at 5:54 PM 0 comments
Labels: பெண்பெயர், பொதுவானவை
பொதுவான மக்கட்பெயர் -பெண்

Posted by எல்லாளன் at 12:21 PM 0 comments
Labels: பெண்பெயர், பொதுவானவை
பி-பீ-பு
| பிச்சி - ஒருவகைச்செடி. பிச்சி பிச்சிக்கோதை பிச்சித்தொடை பிச்சிப்பூ பிச்சிமலர் பிச்;சிமாலை பிடி- பெண்யானை, கைப்பிடியளவு. பிடிநேரியள் பிடியரசி பிடியழகி பிடியிடை பிடியெழிலி பிடிவடிவு பிணை- பெண்மான். பிணைக்கண்ணி பிணைச்செல்வி பிணைநேரியள் பிணைமான் பிணையரசி பிணையழகி பிணையெழிலி பிணைவடிவு பிணைவிழி பிள்ளை- மகவு. பிள்ளை பிள்ளைக்கனி பிள்ளைக்;கிளி பிள்ளைக்குயில் பிள்ளைச்செல்வம் பிள்ளைச்செல்வி பிள்ளைத்தமிழ் பிள்ளைத்திரு பிள்ளைநகை பிள்ளைநிலவு பிள்ளைநிலா பிள்ளைப்பாட்டு பிள்ளைப்பிறை பிள்ளைமணி பிள்ளைமதி பிள்ளைமலர் பிள்ளைமுத்து பிள்ளைமொழி பிள்ளையமுது பிள்ளையழகி பிள்ளையன்பு பிள்ளையினி பிள்ளையுரு பிள்ளையெழிலி பிள்ளையொளி பிள்ளைவடிவு பிறை- பிறைமதி. பிறை பிறைக்கண்ணி பிறைக்கண்ணு பிறைக்கணை பிறைக்கதிர் பிறைக்கலம் பிறைக்கலை பிறைக்குட்டி பிறைக்குமரி பிறைக்குழலி பிறைக்குழை பிறைக்கொடி பிறைக்கொழுந்து பிறைச்சுடர் பிறைச்செல்வி பிறைச்சேய் பிறைசூடி பிறைத்தங்கை பிறைத்தழல் பிறைத்திங்கள் பிறைத்துண்டம் பிறைநகை பிறைநங்கை பிறைநல்லாள் பிறைநிலவு பிறைநிலா பிறைநுதல் பிறைநேரியள் பிறைப்பிள்ளை பிறைமகள் பிறைமங்கை பிறைமடந்தை பிறைமணி பிறைமதி பிறைமலர் பிறைமுகிலி பிறைமுடி பிறைமுத்து பிறைமுறுவல் பிறையணி பிறையரசி பிறையழகி பிறையழகு பிறையாள் பிறையின்பம் பிறையினி பிறையுரு பிறையெழில் பிறையெழிலி பிறையேந்தி பிறையொளி பிறையோதி பிறைவடிவு பிறைவல்லி பிறைவள்ளி பிறைவாணி பிறைவானம் பிறைவிழி பிறைவிளக்கு | பீடு - பெருமை, உயர்வு. பீடணி பீடம்மை பீடரசி பீடரண் பீடழகி பீடறிவு பீடாழி பீடாள் பீடாற்றல் பீடிசை பீடின்பம் பீடினி பீடினியாள் பீடு பீடுடையாள் பீடுரு பீடுநகை பீடுநங்கை பீடுநடை பீடுநல்லாள் பீடுநெறி பீடுமகள் பீடுமங்கை பீடுமடந்தை பீடுமணி பீடுமதி பீPடுமயில் பீடுமலர் பீடுமலை பீடுமறை பீடுமனை பீடுமானம் பீடுமுடி பீடுமுத்து பீடுமுதல்வி பீடுமுரசு பீடுமேழி பீடுமொழி பீடுயாழ் பீடுவடிவு பீடுவல்லி பீடுவாகை பீடுவானம் பீடுவில் பீடுவிழி பீடுவிளக்கு பீடுவெள்ளி பீடுவெற்றி பீடுவேல் பீடெழில் பீடெழிலி பீடெழினி பீடொளி பீரம் - தாய்ப்பால், வீரம், வலிமை. பீரக்கணை பீரக்கலை பீரக்கிளி பீரக்குமரி பீரக்குயில் பீரச்சிட்டு பீரச்சுடர் பீரச்செல்வம் பீரச்செல்வி பீரத்தகை பீரத்தகையள் பீரத்தங்கம் பீரத்தமிழ் பீரத்தலைவி பீரத்;திறல் பீரத்தேவி பீரத்தோழி பீரநங்கை பீரநாச்சி பீரநிலா பீரமகள் பீரமங்கை பீரமணி பீரமதி பீரமயில் பீரமலர் பீரமாதேவி பீரமாமணி பீரமாமதி பீரமாலை பீரமுடி பீரமுத்து பீரமுரசு பீரவல்லி பீரவாணி பீரவிழி பீரவேங்கை | புகழ் - தஞ்சம், செல்லுகை. புகல்விளக்கு புகலணி புகலம்மா புகலம்மை புகலமுது புகலரசி புகலரண் புகலழகி புகலன்னை புகலாழி புகலாள் புகலாற்றல் புகலின்பம் புகலினி புகலினியாள் புகலுடையாள் புகலுரு புகலூராள் புகலெழிலி புகலொளி புகற்கடல் புகற்கலம் புகற்கனி புகற்கா புகற்காடு புகற்கிளி புகற்குன்றம் புகற்கொடை புகற்சாரல் புகற்செல்வி புகற்சொல் புகற்பிராட்டி புகற்பொழில் புகன்மகள் புகன்மங்கை புகன்மடந்தை புகன்மணி புகன்மதி புகன்மயில் புகன்மலர் புகன்மலை புகன்மறை புகன்மனை புகன்முத்து புகன்முரசு புகன்மேழி புகன்மொழி புகனங்கை புகனல்லாள் புகனிலவு புகனிலா புகனெஞ்சள் புகழ் - இசை. புகழ் புகழ்க்கடல் புகழக்கண்;ணி புகழ்க்கண்ணு புகழ்க்கணை புகழ்க்கயம் புகழ்க்கயல் புகழ்க்கலம் புகழ்க்கலை புகழ்க்கழல் புகழ்க்கழனி புகழ்க்கழை புகழ்க்கனல் புகழ்க்கனி புகழ்க்;கா புகழ்க்காடு புகழ்க்காந்தள் புகழ்க்கானல் புகழ்க்கிள்;;ளை புகழ்க்கிளி புகழ்க்குட்டி புகழ்க்குடிமகள் புகழ்க்குமரி புகழ்க்குயில் புகழ்க்குரல் புகழ்க்குவை புகழ்க்குழல் புகழ்க்குழவி புகழ்க்குழை புகழ்க்குறிஞ்சி புகழ்க்குன்றம் புகழ்க்கூடல் புகழ்க்கூந்தல் புகழ்க்கொடி புகழ்க்கொடை புகழ்க்கொம்பு புகழ்க்கொழுந்து புகழ்க்கொன்றை புகழ்க்கோதை புகழ்ச்சந்தனம் புகழ்ச்சாந்து புகழ்ச்சாரல் புகழ்ச்சிட்டு புகழ்ச்சிலம்பு புகழ்ச்சிவப்பி புகழ்ச்சுடர் புகழ்ச்சுரபி புகழ்ச்சுனை புகழ்ச்செம்மை புகழ்ச்செருந்தி புகழ்ச்செல்லம் புகழ்ச்செல்வம் புகழ்ச்செல்வி புகழ்ச்சேந்தி புகழ்ச்சேய் புகழ்ச்சொல் புகழ்ச்சோணை புகழ்ச்சோலை புகழ்சூடி புகழ்த்தகை புகழ்த்தகையள் புகழ்த்தங்கம் புகழ்த்தங்கை புகழ்த்தணிகை புகழ்த்தமிழ்; புகழ்த்தலைவி புகழ்த்தாமரை புகழ்த்தாய் புகழ்த்தானை புகழ்த்திங்கள் புகழ்த்திரு புகழ்த்திறல் புகழ்த்;துணை புகழ்த்துளசி புகழ்த்துறை புகழ்த்தென்றல் புகழ்த்தேவி புகழ்த்தேன் புகழ்த்தையல் புகழ்த்தொடி புகழ்த்தொடை புகழ்த்தோகை புகழ்த்தோழி புகழ்தூயவள் புகழ்தூயோள் புகழ்நகை புகழ்நங்கை புகழ்நல்லள் புகழ்நள் புகழ்நன்னி புகழ்நா புகழ்நாச்சி புகழ்நிலவு புகழ்நிலா புகழ்நெஞ்சள் புகழ்நெய்தல் புகழ்நெறி புகழ்நேரியள் புகழ்ப்பகல் புகழ்ப்பகன்றை புகழ்ப்படை புகழ்ப்பண் புகழ்ப்பணை புகழ்ப்பரிதி புகழ்ப்பழம் புகழ்ப்பாடி புகழ்ப்பாடினி புகழ்ப்பாவை புகழ்ப்பிடி புகழ்ப்பிணை புகழ்ப்பிராட்டி புகழ்ப்பிள்ளை புகழ்ப்பிறை புகழ்ப்புணை புகழ்ப்புதுமை புகழ்ப்புலமை புகழ்ப்புலி புகழ்ப்புன்னை புகழ்ப்புனல் புகழ்ப்ப10 புகழ்ப்ப10வை புகழ்ப்பெண் புகழ்ப்பெண்;டு புகழ்ப்பொட்டு புகழ்ப்பொருநை புகழ்ப்பொழில் புகழ்ப்பொறை புகழ்;ப்பொறையள் புகழ்ப்;பொன் புகழ்ப்பொன்னி புகழ்ப்போர் புகழ்மகள் புகழ்மங்கை புகழ்;மடந்தை புகழ்மணி புகழ்மதி புகழ்மயில் புகழ்மருதம் புகழ்மரை புகழ்மலர் புகழ்மலை புகழ்மலையள் புகழ்மழை புகழ்மறை புகழ்மனை புகழ்மாதேவி புகழ்மாமணி புகழ்மாமதி புகழ்;மாமயில் புகழ்மாமலர் புகழ்மாரி புகழ்மாலை புகழ்மான் புகழ்மானம் புகழ்மானி புகழ்மின்னல் புகழ்மீன் புகழ்முகில் புகழ்முகிலி புகழ்முடி புகழ்முத்து புகழ்முதல்வி புகழ்முதலி புகழ்முரசு புகழ்முல்லை புகழ்முறுவல் புகழ்மேழி புகழ்மொழி புகழ்மோனை புகழ்மௌவல் புகழ்யாழ் புகழ்வடிவு புகழ்வயல் புகழ்வல்லாள் புகழ்வல்லி புகழ்வள்ளி புகழ்வளை புகழ்வாகை புகழ்வாடை புகழ்வாணி புகழ்வாரி புகழ்வாழி புகழ்வாழை புகழ்வானம் புகழ்வில் புகழ்விழி புகழ்விளக்கு புகழ்விறல் புகழ்விறலி புகழ்வெட்சி புகழ்வெண்ணி புகழ்வெள்ளி புகழ்வெற்றி புகழ்வேங்கை புகழ்வேம்பு புகழ்வேய் புகழ்வேரல் புகழ்வேரி புகழ்வேல் புகழணி புகழம்மா புகழம்மை புகழமுது புகழரசி புகழரசு புகழரண் புகழரி புகழருவி புகழல்லி புகழலரி புகழலை புகழழகி புகழழகு புகழறிவு புகழன்பு புகழன்னை புகழாத்தி புகழாம்பல் புகழாழி புகழாள் புகழாற்றல் புகழிசை புகழிடை புகழிழை புகழிழையாள் புகழிறைவி பகழின்பம் புகழினி புகழினியாள் புகழுடையாள் புகழுரு புகழூராள் புகழெயினி புகழெரி புகழௌpல் புகழௌpலி புகழௌpனி புகழேந்தி புகழேரி புகழொலி புகழொளி புகழோதி புகழோவியம் புதுமை - விருந்து, யாணர். புத்தணி புத்தம்மை புத்தமுது புத்தரசி புத்தரசு புத்தரண் புத்தரி புத்தருவி புத்தல்லி புத்தலரி புத்தலை புத்தழகி புத்தழகு புத்தறிவு புத்தன்பு புத்தன்னை புத்தாம்பல் புத்தாழி புத்தாற்றல் புத்திசை புத்திழை புத்திழையாள் புத்;தின்பம் புத்துரு புத்தூராள் புத்தெரி புத்தெழில் புத்தெழிலி புத்தெழினி புத்தேரி புத்தொலி புத்தொளி புத்தோவியம் புதியள் புதியவள் புதியாள் புதினம் புதுக்கடல் புதுக்கணை புதுக்கதிர் புதுக்கயம் புதுக்கயல் புதுக்கரை புதுக்கலம் புதுக்கலை புதுக்கழல் புதுக்கழனி புதுக்கழை புதுக்கனல்; புதுக்கனி புதுக்காஞ்சி புதுக்காடு புதுக்காந்தள் புதுக்கானல் புதுக்கிள்ளை புதுக்கிளி புதுக்குடிமகள் புதுக்குமரி புதுக்;குயில் புதுக்குரல் புதுக்குழை புதுக்குளத்தள் புதுக்குறிஞ்சி புதுக்குன்றம் புதுக்கூடல் புதுக்கொடி புதுக்கொடை புதுக்கொம்பு புதுக்கொழுந்து புதுக்கொன்றை புதுக்கோதை புதுச்சந்தனம் புதுச்சாந்து புதுச்சாரல் புதுச்சிட்டு புதுச்சிலம்பு புதுச்சீர் புதுச்சுடர் புதுச்சுரபி புதுச்சுனை புதுச்செடி புதுச்செம்மை புதுச்செருந்தி புதுச்செல்லம் புதுச்செல்வி புதுச்சேய் புதுச்சொல் புதுச்சோணை புதுச்சோலை புதுத்தங்கம் புதுத்தங்கை புதுத்தணல் புதுத்தமிழ் புதுத்தலைவி புதுத்தழல் புதுத்தழை புதுத்தாமரை புதுத்தானை புதுத்திங்கள் புதுத்திரு புதுத்திறல் புதுத்தீ புதுத்துணை புதுத்துளசி புதுத்துறை புதுத்தென்றல் புதுத்தேவி புதுத்தேன் புதுத்தையல் புதுத்தொடி புதுத்தொடை புதுத்தோகை புதுத்தோழி புதுநகை புதுநங்கை புதுநன்னி புதுநா புதுநாச்சி புதுநிலவு புதுநிலா புதுநெஞ்சள் புதுநெய்தல் புதுநெறி புதுப்பகல் புதுப்படை புதுப்பண் புதுப்பணை புதுப்பரிதி புதுப்பழம் புதுப்பாடி புதுப்பாடினி புதுப்பாலை புதுப்பிடி புதுப்பிணை புதுப்பிள்ளை புதுப்பிறை புதுப்புகழ் புதுப்புணை புதுப்புலமை புதுப்புலி புதுப்புன்னை புதுப்புனல் | புதுப்பூ புதுப்பூவை புதுப்பெண் புதுப்பெண்டு புதுப்பொட்டு புதுப்பொருநை புதுப்பொழில் புதுப்பொன் புதுப்பொன்னி புதுப்போர் புதுமகள் புதுமங்கை புதுமடந்தை புதுமணி புதுமதி புதுமயில் புதுமருதம் புதுமலர் புதுமலை புதுமலையள் புதுமழை புதுமறை புதுமனை புதுமாமணி புதுமாமதி புதுமாமயில் புதுமாமலர் புதுமாரி புதுமாலை புதுமான் புதுமின்னல் புதுமீன் புதுமுகில் புதுமுகிலி புதுமுகை புதுமுகம் புதுமுடி புதுமுத்து புதுமுரசு புதுமுல்லை புதுமுறுவல் புதுமேழி புதுமை புதுமைக்கனி புதுமைக்காடு புதுமைக்கிளி புதுமைக்குயில் புதுமைக்கூடல் புதுமைக்கொடி புதுமைக்கோதை புதுமைச்சந்தனம் புதுமைச்சாரல் புதுமைச்சிலம்பு புதுமைச்சுடர் புதுமைச்செல்வி புதுமைச்சேய் புதுமைச்சொல் புதுமைச்சோலை புதுமைத்தமிழ் புதுமைத்தாய் புதுமைத்திங்கள் புதுமைத்தீ புதுமைத்துறை புதுமைத்தென்றல் புதுமைத்தேன் புதுமைத்தொடி புதுமைத்தோகை புதுமைநங்கை புதுமைநாச்சி புதுமைநிலா புதுமைநெஞ்சள் புதுமைப்பண் புதுமைப்பிறை புதுமைப்புகழ் புதுமைப்பூவை புதுமைப்பெண் புதுமைப்பொன் புதுமைமலர் புதுமைமான் புதுமைமின்னல் புதுமைமீன் புதுமைமுத்து புதுமைமேழி புதுமைமொழி புதுமையரசி புதுமையாழ் புதுமையாள் புதுமையினி புதுமையுரு புதுமையூராள் புதுமையெழில் புதுமையேந்தி புதுமையொளி புதுமையோவியம் புதுமைவடிவு புதுமைவாணி புதுமைவிழி புதுமைவிளக்கு புதுமைவீ புதுமைவெள்ளி புதுமைவேல் புதுமொட்டு புதுமொழி புதுமோனை புதுயாழ் புதுவடிவு புதுவயல் புதுவல்லி புதுவள்ளி புதுவளை புதுவாகை புதுவாடை புதுவாணி புதுவாரி புதுவாழை புதுவானம் புதுவிளக்கு புதுவிறல் புதுவிறலி புதுவீ புதுவெள்ளி புதுவெற்றி புதுவேங்கை புதுவேய் புதுவேரல் புதுவேரி புதுவேல் புரட்சி - மாற்றம். புரட்சி புரட்சிக்கடல் புரட்சிக்கணை புரட்சிக்கதிர் புரட்சிக்கலம் புரட்சிக்கலை புரட்சிக்கனல் புரட்சிக்கனி புரட்சிக்கிள்ளை புரட்சிக்கிளி புரட்சிக்குமரி புரட்சிக்குயில் புரட்சிக்குரல் புரட்;சிக்கொடி புரட்சிக்கோதை புரட்சிச்சிட்டு புரட்சிச்சிலம்பு புரட்சிச்சுடர் புரட்சிச்செல்வி புரட்சிச்சேய் புரட்சிச்சொல் புரட்சித்தங்கம் புரட்சித்தங்கை புரட்சித்தலைவி புரட்சித்தழல் புரட்சித்தாய்; புரட்சித்தானை புரட்சித்திரு புரட்சித்திறல் புரட்சித்தீ புரட்சித்துணை புரட்சித்துறை புரட்சித்தென்றல் புரட்சித்தேவி புரட்சித்தோகை புரட்சித்தோழி புரட்சிநங்கை புரட்சிநிலவு புரட்சிநிலா புரட்சிநெஞ்;சள் புரட்சிநெறி புரட்சிப்படை புரட்சிப்பண் புரடசிப்பரிதி புரட்சிப்பழம் புரட்சிப்பிடி புரட்சிப்புலி புரட்சிப்ப10வை புரட்சிப்பெண் புரட்சிப்பெண்டு புரட்சிப்பொன்னி புரட்சிப்போர் புரட்சிமகள் புரட்சிமங்கை புரட்சிமடந்தை புரட்சிமணி புரட்சிமதி புரட்சிமயில் புரட்சிமருதம்; புரட்சிமலர்; புரட்சிமலை புரட்சிமறை புரட்சிமனை புரட்சிமாரி புரட்சிமுகில் புரட்சிமுடி புரட்சிமுத்து புரட்சிமுதல்வி புரட்சிமுரசு புரட்சிமேழி புரட்சிமொட்டு புரட்சிமொழி புரட்சியணி புரட்சியம்மை புரட்சியமுது புரட்சியரசி புரட்சியரி புரட்சியருவி புரட்சியலை புரட்சியழகி புரட்சியழகு புரட்சியறிவு புரட்சியாழி புரட்சியாள் புரட்சியாற்றல் புரட்சியிசை புரட்சியுரு புரட்சியெரி புரட்சியெழில் புரட்சியெழிலி புரட்சியொளி புரட்சிவடிவு புரட்;சிவல்லாள் புரட்சிவல்லி புரட்சிவாகை புரட்சிவாணி புரட்சிவாரி புரட்சிவானம் புரட்சிவிழி புரட்சிவிளக்கு புரட்சிவிறல் புரட்சிவிறலி புரட்சிவெற்றி புரட்சிவேங்கை புரட்சிவேல் புரவு - காவல். புரவணி புரவம்மை புரவமுது புரவரசி புரவரண் புரவரி புரவழகி புரவறிவு புரவன்பு புரவன்னை புரவாழி புரவாற்றல் புரவிசை புரவின்பம் புரவினி பரவினியாள் புரவு புரவுக்கடல் புரவுக்கதிர் புரவுக்கலம் புரவுக்கலை புரவுக்கழல் புரவுக்கனி புரவுக்கிளி புரவுக்குயில் புரவுக்குன்றம் புரவுக்கூடல் புரவுக்கொடி புரவுக்கொடை புரவுச்சிலம்பு புரவுச்சுடர் புரவுச்செல்வி புரவுச்சொல் புரவுத்தங்கை புரவுத்தானை புரவுத்திறல் புரவுத்தொடி புரவுநிலா புரவுநெறி புரவுப்படை புரவுப்பரிதி புரவுப்பிடி புரவுப்புகழ் புரவுப்புலி புரவுப்பெண்டு புரவுமகள் புரவுமணி புரவுமலர் புரவுமலை புரவுமுடி புரவுமுத்து புரவுமுதல்வி புரவுவல்லி புரவுவளை புரவுவாகை புரவுவாணி புரவுவிறல் புரவுவேங்கை புரவுவேல் புலம் - அறிவு, வயல், இடம். புலக்கடல் புலக்கண்ணி புலக்கணை புலக்கதிர் புலக்கலை புலக்கனி புலக்கிளி புலக்குட்டி புலக்குமரி புலக்குயில் புலக்குரல் புலக்குன்றம் புலக்கூடல் புலக்கொடி புலக்கொடை புலக்கொழுந்து புலக்கோதை புலச்சுடர் புலச்சுரபி புலச்செல்வம் புலச்செல்வி புலச்சேய் புலச்சொல் புலத்தங்கம் புலத்தமிழ் புலத்தலைவி புலத்திரு புலத்திறல் புலநங்கை புலநல்லள் புலநாச்சி புலநெறி புலப்பெண்டு புலப்பொன்னி புலமகள் புலமங்கை புலமடந்தை புலமணி புலமயில் புலமலர் புலமலை புலமழை புலமானம்; புலமுகில் புலமுடி புலமுத்து புலமுதல்வி புலமுரசு புலமேழி புலமொழி புலவடிவு புலவமுது புலவரசி புலவரண் புலவரி புலவழகி புலவாழி புலவாற்றல் புலவிளக்கு புலவிறல் புலவின்பம் புலவினியாள் புலவெழில் புலவெழிலி புலவெற்றி புலவேங்கை புலமை - அறிவுடமை. புலமை புலி - வேங்கை. புலி புலிக்கண்ணி புலிக்காடு புலிக்குட்டி புலிக்குரல் புலிக்குன்றம் புலிக்கொடி புலிச்செல்வி புலித்திறல் புலித்தேவி புலிநங்கை புலிப்படை புலிப்பெண்டு புலிமகள் புலிமங்கை புலிமடந்தை புலிமலை புலிமலையள் புலியணி புலியம்மை புலியரசி புலியழகி புலியுரு புலிய10ராள் புலியெழிலி புலிவடிவு புலிவிழி புலிவிறல் புலிவிறலி புனல் - நீர். புனல் புனை - பூணுதல், அழகு செய்தல். புனைகலம் புனைகலை புனைகழல் புனைகோதை புனைசிலம்பு புனைதொடி புனைதொடை புனைமகள் புனைமடந்தை புனைமணி புனைமயில் புனைமருதம் புனைமலர் புனைமாலை புனைமுடி புனைமுத்து புனைமொழி புனையணி புனையம்மை புனையரசி புனையரண் புனையழகி புனையிழை புனையிழையாள் புனையின்பம் புனையுரு புனையெழில் புனையெழிலி புனையோவியம் புனைவடிவு புனைவல்லி புனைவளை |
Posted by எல்லாளன் at 12:08 PM 0 comments
நா-நி-நீ
| நா - நாக்கு. நாநல்லள் நாநேரியள் நாப்புலமை நாமகள் நாமங்கை நாமடந்தை நாமணி நாமதி நாமயில் நாமலர் நாமழை நாமறை நாமாலை நாமுகிலி நாமுத்து நாமுதல்வி நாமுதலி நாமுரசு நாமொழி நாவணி நாவம்மை நாவமுதம் நாவமுது நாவரசி நாவரசு நாவரண் நாவருவி நாவல்லள் நாவல்லாள் நாவல்லி நாவலள் நாவாகை நாவாணி நாவாற்றல் நாவிசை நாவிறல் நாவிறலி நாவிறைவி நாவின்பம் நாவினியள் நாவினியாள் நாவெழிலி நாவெற்றி நாவேங்கை நாவேரி நாவேல் நாவொளி நாகம் - பாம்பின்வகை. நாகக்கணை நாகக்கொடி நாகச்செல்வி நாகத்தலைவி நாகத்தாய் நாகநங்கை நாகநாச்சி நாகம்மா நாகம்மை நாகமகள் நாகமங்கை நாகமடந்தை நாகமணி நாகமதி நாகமலர் நாகமலை நாகமுத்து நாகவரசி நாகவல்லி நாச்சி - தலைவி. நாச்சி நாச்சியார் நாண் - வெட்கம். நாண்கிள்ளை நாண்கிளி நாண்குமரி நாண்குயில் நாண்செல்வி நாண்பிடி நாண்பிணை நாண்ப10வை நாண்மகள் நாண்மங்கை நாண்மடந்தை நாண்மணி நாண்மதி நாண்மயில் நாண்மலர் நாண்மொழி நாண்வடிவு நாண்விழி நாண்விளக்கு நாணகை நாணங்கை நாணணி நாணம்மை நாணமுது நாணரசி நாணரசு நாணரண் நாணரி நாணருவி நாணல்லள் நாணழகி நாணழகு நாணறிவு நாணன்னி நாணன்னை நாணாழி நாணாற்றல் நாணிலவு நாணிலா நாணிழை நாணிழையாள் நாணின்பம் நாணினியாள் நாணுடையாள் நாணுரு நாணெஞ்சள் நாணெழில் நாணெழிலி நாணேந்தி நாணேரி நாணொளி நாவல் - ஒருமரம். நாவல் நாவலரசி நாவலழகி நாவலாள் நாவலூராள் நாவலெயினி நாவலெழிலி நாவற்கண்ணி நாவற்கயம் நாவற்கனி நாவற்கா நாவற்காடு நாவற்கிளி நாவற்குளத்தள் நாவற்கூடல் நாவற்செல்வி நாவற்சோலை நாவற்பழம் நாவற்பொழில் நாவற்பொன் நாவற்பொன்னி நாவன்மகள் நாவன்மங்கை நாவன்மடந்தை நாவன்மணி நாவன்மதி நாவன்மலர் நாவன்மலை நாவன்முரசு நாவன்மொழி நாவனகை நாவனங்கை நாள் - ஒளி, பகல். நாண்மருதம் நாண்மழை நாண்மறை நாண்மனை நாண்மீன் நாண்முகை நாண்முத்து நாண்முதல்வி நாண்முரசு நாண்முல்லை | நிகர் - ஒப்பு. | நிலையரசு நிலையரண் நிலையழகி நிலையாழி நிலையாற்றல் நிலையிசை நிலையின்பம் நிலையினி நிலையினியள் நிலையுடையாள் நிலையெழில் நிலையெழிலி நிலையொளி நிலையோவியம் நிலைவடிவு நிலைவயல் நிலைவல்லி நிலைவாகை நிலைவாணி நிலைவாரி நிலைவானம் நிலைவிளக்கு நிலைவிறல் நிலைவிறலி நிலைவெற்றி நிலைவேங்கை நிலைவேல்
| நீர்(மை) - சிறப்பு, அழகு. நீர்மை நீர்மைக்கடல் நீர்மைக்கலை நீர்மைக்கழல் நீர்மைக்கனி நீர்மைக்கிளி நீர்மைக்குமரி நீர்மைக்குயில் நீர்மைக்குரல் நீர்மைக்குழல் நீர்மைக்குழலி நீர்மைக்குறிஞ்சி நீர்மைக்கூடல் நீர்மைக்கூந்தல் நீர்மைச்செல்வம் நீர்மைச்செல்வி நீர்மைச்சேய் நீர்மைத்திரு நீர்மைத்திறல் நீர்மைநெஞ்சள் நீர்மைநெறி நீர்மைமணி நீர்மைமுத்து நீர்மைமொழி நீர்மையணி நீர்மையமுது நீர்மையரசி நீர்மையரசு நிர்மையழகி நீர்மையழகு நீர்மையறிவு நீர்மையாள் நீர்மையிசை நீர்மையெழில் நீர்மையெழிலி நீர்மையொளி நீர்மையோதி நீர்மைவானம் நீலம் - ஒருநிறம். நீலக்கடல் நீலக்கண்ணி நீலக்கிளி நீலக்குயில் நீலக்கொடி நீலச்சுடர் நீலத்தோகை நீலநெய்தல் நீலம் நீலமணி நீலமயில் நீலமருதம் நீலமலர் நீலமலை நீலமலையள் நீலமாமணி நீலமாமயில் நீலமாமலர் நீலமுகில் நீலமுகிலி நீலவடிவு நீலவணி நீலவரி நீலவல்லி நீலவழகி நீலவிழி நீலவாணி நீலவாரி நீலவாழி நீலவானம் நீலவிழி நீலவெழிலி நீலவொளி நீளம் - நெடுமை. நீளக்கடல் நீளக்கண்ணி நீளக்கணை நீளக்கதிர் நீளக்கயம் நீளக்கயல் நீளக்கலம் நீளக்கழல் நீளக்கழனி நீளக்கழி நீளக்கழை நீளக்குழல் நீளக்குழலி நீளக்கூந்தல் நீளக்கொடி நீளக்கொழுந்து நீளக்கோதை நீளச்சாரல் நீளச்சுடர் நீளச்சுனை நீளச்செல்வி நீளச்சேய் நீளச்சோணை நீளச்சோலை நீளத்தொடை நீளநிலவு நீளநிலா நீளப்பகல் நீளப்பாலை நீளப்புகழ் நீளப்புனல் நீளப்பொருநை நீளப்பொழில் நீளப்பொறை நீளப்பொறையள் நீளமாலை நீளமானம் நீளவயல் நீளவரண் நீளவல்லி நீளவாகை நீளவாணி நீளவாரி நீளவாழி நீளவிழி நீளவெழில் நீளவேய் நீளவேரல் நீளவேல் நீளவொளி |
Posted by எல்லாளன் at 12:03 PM 0 comments