இகல் - வலிமை, மாறுபாடு. இகல் இகல்வழுதி இகல்வளவன் இகல்வாணன் இகல்வீரன் இகல்வெற்பன் இகல்வேங்கை இகலரசன் இகலாழி இகலாளன் இகலையன் இசை - புகழ், பண். இசை இசைக்கடல் இசைக்கதிர் இசைக்கலைஞன் இசைக்கனல் இசைக்கனி இசைக்காவலன் இசைக்கிழான் இசைக்கிள்ளி இசைக்கீரன் இசைக்குமரன் இசைக்குரிசில் இசைக்குன்றன் இசைக்கூத்தன் இசைக்கேள்வன் இசைக்கொடி இசைக்கோ இசைக்கோடன் இசைக்கோமான் இசைக்கோவன் இசைக்கோன் இசைச்சுடர் இசைச்சுடரோன் இசைச்செம்மல் இசைச்செல்வன் இசைச்செழியன் இசைச்சென்னி இசைச்சேந்தன் இசைச்சேய் இசைச்சேரன் இசைச்சோலை இசைச்சோலையன் இசைச்சோழன் இசைஞன் இசைத்தகை இசைத்தகையன் இசைத்தங்கன் இசைத்தம்பி இசைத்தமிழ் இசைத்தலைவன் இசைத்திருவன் இசைத்தோழன் இசைத்தோன்றல் இசைநம்பி இசைநல்லன் இசைநல்லோன் இசைநாகன் இசைநாடன் இசைநாவன் இசைநிலவன் இசைநிலவு இசைநெஞ்சன் இசைநேயன் இசைப்பகலோன் இசைப்பரிதி இசைப்பா இசைப்பாரி இசைப்பித்தன் இசைப்புலவன் இசைப்பெரியன் இசைப்பேகன் இசைப்பொழில் இசைப்பொழிலன் இசைமகன் இசைமணி இசைமதி இசைமருகன் இசைமருதன் இசைமல்லன் இசைமலை இசைமலையன் இசைமறவன் இசைமன்னன் இசைமா இசைமாண்பன் இசைமார்பன் இசைமாறன் இசைமானன் இசைமின்னல் இசைமுகன் இசைமுகிலன் இசைமுடி இசைமுத்தன் இசைமுத்து இசைமுதல்வன் இசைமுரசு இசைமுருகன் இசைமுருகு இசைமுனைவன் இசைமைந்தன் இசைமொழி இசையண்ணல் இசையப்பன் இசையமுதன் இசையமுது இசையரசன் இசையரசு இசையருவி இசையலை இசையழகன் இசையழகு இசையறவோன் இசையறிஞன் இசையறிவன் இசையன்பன் இசையன்பு இசையாழி இசையாழோன் இசையாளன் இசையாளி இசையாற்;றல் இசையின்பம் இசையின்பன் இசையினியன் இசையூரன் இசையூரான் இசையெழிலன் இசையெழிலோன் இசையேந்தல் இசையேந்தி இசையேறு இசையையன் இசையொலி இசையொளி இசைவடிவேல் இசைவெற்பன் இசைவேங்கை இசைவேந்தன் இசைவேல் இசைவேலன் இசைவேலோன் இசைவேள் இடை - குடிப்பெயர். இடைக்காடன் இடைக்கோ இடைக்கோமான் இடைக்கோவன் இடைக்கோன் இடைநம்பி இடைநாகன் இடைநாடன் இடைப்பாடி இடைப்பொழில் இடைப்பொழிலன் இடைமணி இடைமருதன் இடைமலை இடைமலையன் இடையப்பன் இடையாளன் இடையூரன் இடையையன் இணர்; - பூங்கொத்து, சுடர். இணர் இணர்க்காடன் இணர்க்கிழான் இணர்க்கீரன் இணர்க்குமரன் இணர்க்குரிசில் இணர்க்குன்றன் இணர்க்கோ இணர்க்கோன் இணர்ச்செல்வன் இணர்ச்செழியன் இணர்ச்சேரன் இணர்ச்சோழன் இணர்த்தகை இணர்த்தகையன் இணர்த்தாரான் இணர்த்திருவன் இணர்த்தென்னன் இணர்த்தொடை இணர்நம்பி இணர்நாகன் இணர்நாடன் இணர்ப்பரிதி இணர்ப்பாரி இணர்ப்பொழில் இணர்ப்பொழிலன் இணர்மணி இணர்மருதன் இணர்மழவன் இணர்மள்ளன் இணர்மறவன் இணர்மன்னன் இணர்முத்தன் இணர்மொழி இணரண்ணல் இணரப்பன் இணரழகன் இணரழகு இணரெழிலன் இணரெழிலோன் இணரையன் இணரொளி இத்தி - ஒருவகைமரம். இத்தி இத்தித்தேவன் இத்திநம்பி இத்திநாகன் இத்திநாடன் இத்திப்பேகன் இத்திப்பொழில் இத்திப்பொழிலன் இத்திமலை இத்திமைந்தன் இத்தியண்ணல் இத்தியப்பன் இத்தியரசு இத்தியூரன் இத்தியூரான் இத்தியையன் இத்திவளத்தன் இத்திவளவன் இத்திவாணன் இத்திவெற்பன் இயல் - இயற்றமிழ், இயல்பு. இயல் இயல்யாழோன் இயல்வண்ணன் இயல்வரம்பன் இயல்வல்லோன் இயல்வலவன் இயல்வழுதி இயல்வள்ளல் இயல்வளத்தன் இயல்வளவன் இயல்வாகை இயல்வாணன் இயல்வாரி இயல்வாழி இயல்வாளன் இயல்வில்லோன் இயல்விளம்பி இயல்வீரன் இயல்வெற்பன் இயல்வெற்பு இயல்வேங்கை இயல்வேந்தன் இயல்வேல் இயல்வேலன் இயல்வேலோன் இயல்வேள் இயல்வைகை இயலண்ணல் இயலப்பன் இயலமுதன் இயலமுது இயலரசன் இயலரசு இயலருவி இயலலை இயலழகன் இயலழகு இயலறவோன் இயலறிஞன் இயலறிவன் இயலறிவு இயலன்பன் இயலன்பு இயலாழி இயலாளன் இயலாற்றல் இயலிசை இயலிசைவாணன் இயலின்பம் இயலின்பன் இயலினியன் இயலுடையான் இயலுரவோன் இயலுருவன் இயலுழவன் இயலூரன் இயலூரான் இயலெரி இயலெழிலன் இயற்கண்ணன் இயற்கண்ணு இயற்கணை இயற்கதிர் இயற்கரை இயற்கலை இயற்கலைஞன் இயற்கனல் இயற்கனி இயற்காடன் இயற்காரி இயற்கானவன் இயற்கிழான் இயற்கிள்ளி இயற்கிளி இயற்கீரன் இயற்குடிமகன் இயற்குமரன் இயற்குரிசில் இயற்குளத்;தன் இயற்குன்றன் இயற்கூத்தன் இயற்கேள்வன் இயற்கொடி இயற்கொடை இயற்கொழுந்து இயற்கொன்றை இயற்கோ இயற்கோடன் இயற்கோதை இயற்கோமான் இயற்கோவன் இயற்கோன் இயற்சந்தனம் இயற்சாந்து இயற்சாரல் இயற்சான்றோன் இயற்சீரன் இயற்சீரோன் இயற்சுடர் இயற்சுடரோன் இயற்சுனையன் இயற்சூடி இயற்செந்தில் இயற்செம்மல் இயற்செல்வன் இயற்செழியன் இயற்சென்னி இயற்சேந்தன் இயற்சேய் இயற்சேரன் இயற்சோலை இயற்சோலையன் இயற்சோழன் இயற்பகலன் இயற்பகலோன் இயற்பரிதி இயற்பா இயற்பாடி இயற்பாண்டியன் இயற்பாரி இயற்பாவலன் இயற்பிள்ளை இயற்பிறை இயற்புகழன் இயற்புரவலன் இயற்புலவன் இயற்பூவன் இயற்பெரியன் இயற்பேகன் இயற்பொருநன் இயற்பொருப்பன் இயற்பொழில் இயற்பொழிலன் இயற்பொறை இயற்பொறையன் இயற்பொன்னன் இயற்போர் இயன்மகன் இயன்மணி இயன்மதி இயன்மருகன் இயன்மருதன் இயன்மல்லன் இயன்மின்னல் இயன்முகன் இயன்முகிலன் இயன்முடி இயன்முத்தன் இயன்முத்து இயன்முதல்வன் இயன்முரசு இயன்முருகன் இயன்முருகு இயன்முறுவல் இயன்முறையோன் இயன்முனைவன் இயன்மெய்யன் இயன்மேழி இயன்மைந்தன் இயன்மொழி இயன்மௌவல் இயனம்பி இயனல்லன் இயனாகன் இயனாடன் இயனிலவன் இயனிலவு இயனெஞ்சன் இயனெடியன் இயனெறியன் இயனேயன் இயனேரியன் | இரும்பு - | இறைநிலவு | இன்மருதன் இன்மலை இன்மலையன் இன்மழவன் இன்மள்ளன் இன்மறவன் இன்மன்னன் இ;னமாண்பன் இன்மார்பன் இன்மாறன் இன்மானன் இன்முகன் இன்முகிலன் இன்முடி இன்முத்தன் இன்முத்து இ;ன்முதல்வன் இன்முரசு இன்முருகன் இன்முருகு இன்முறுவல் இன்முறையோன் இன்முனைவன் இன்மெய்யன் இன்மேழி இன்மைந்தன் இன்மொழி இன்மௌவல் இன்யாழோன் இன்வலவன் இன்வழுதி இன்வள்ளல் இன்வளத்தன் இன்வளவன் இன்வாகை இன்வாணன் இன்வாரி இன்வாழி இன்விறல் இன்வீரன் இன்வெற்பன் இன்வெற்பு இன்வெற்றி இன்வேங்கை இன்வேந்தன் இன்வேல் இன்வேலன் இன்வேலவன் இன்வேலோன் இன்னழகு இன்னறவோன் இன்னறிஞன் இன்னறிவன் இன்னறிவு இன்னன்பன் இன்னன்பு இன்னாழி இன்னாளன் இன்னாற்றல் இன்னுருவன் இன்னுழவன் இன்னூரன் இன்னூரான் இன்னெழிலன் இன்னெழிலோன் இன்னெழினி இன்னேந்தல் இன்னேரன் இன்னேறு இன்னையன் இன்னொலி இன்னொளி இன்னோவியன் இனிமை இனியன் |
இ
Friday, February 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment