சூது - | செடி - | செந்தகை செரு - போர். | செருந்தி - ஒருவகைச்செடி. செருந்தி செல்லம் - செல்வம் செல்லக்கண்ணு செல்லக்கிளி செல்லத்தங்கம் செல்லத்தங்கை செல்லம் செல்லம்மா செல்லம்மாள் செல்வம் - திரு. செல்வக்கடல் செல்வக்கலை செல்வக்கழனி செல்வக்கனி செல்வக்கிளி செல்வக்குவை செல்வக்குறிஞ்சி செல்வக்கொடி செல்வக்கொழுந்து செல்வச்சாரல் செல்வச்சிட்டு செல்வச்;சிலம்பு செல்வத்தங்கம் செல்வத்தங்கை செல்வத்தமிழ் செல்வத்தரசி செல்வத்தாய் செல்வநங்கை செல்வநிலவு செல்வநிலா செல்வப்பண் செல்வம் செல்வமகள் செல்வமங்கை செல்வமடந்தை செல்வமணி செல்வமதி செல்வமயில் செல்வமருதம் செல்வமலர் செல்வமலை செல்வமனை செல்வமாலை செல்வமுத்து செல்வமேழி செல்வமொழி செல்வவடிவு செல்வவயல் செல்வவல்லி செல்வி செழுமை - கொழுப்பு. செழுங்கடல் செழுங்கண்ணி செழுங்கணை செழுங்கதிர் செழுங்கயம் செழுங்கயல் செழுங்கலம் செழுங்கலை செழுங்கழனி செழுங்கழை செழுங்கனல் செழுங்கனி செழுங்கானல் செழுங்கிள்ளை செழுங்கிளி செழுங்குமரி செழுங்குயில் செழுங்குழல் செழுங்குழலி செழுங்குழை செழுங்குறிஞ்சி செழுங்கூந்தல் செழுங்கொடி செழுங்கொன்றை செழுங்கோதை செழுஞ்சாந்து செழுஞ்சாரல் செழுஞ்சிட்டு செழுஞ்சிலம்பு செழுஞ்சுடர் செழுஞ்சுனை செழுஞ்சோலை செழுந்துகிர் செழுந்துணை செழுந்துறை செழுந்தென்றல் செழுந்தேன் செழுந்தோகை செழுநிலவு செழுநிலா செழுநிழல் செழுநெய்தல் செழும்பரிதி செழும்பழம் செழும்பிடி செழும்பிணை செழும்பிறை செழும்புகழ் செழும்புணை செழும்புன்னை செழும்புனல் செழும்பூ செழும்பூவை செழும்பொழில் செழுமணி செழுமதி செழுமயில் செழுமருதம் செழுமலர் செழுமலை செழுமாலை செழுமுகில் செழுமுகை செழுமுடி செழுமுத்து செழுமுரசு செழுமுல்லை செழுமுறுவல் செழுமேழி செழுமை செழுமொட்டு செழுவடிவு செழுவயல் செழுவல்லி செழுவள்ளி செழுவளை செழுவாரி செழுவாழை செழுவேய் செறு(தல்) - அழித்தல், தெறுதல், வயல். செறு செறுகடல் செறுகண்ணி செறுகணை செறுகதிர் செறுகலம் செறுகழனி செறுகழி செறுகனல் செறுசுடர் செறுதணல் செறுதழல் செறுதிறல் செறுதீ செறுவில் செறுவிழி செறுவிறல் செறுவேல் |
Showing posts with label சூ-பெண்பெயர். Show all posts
Showing posts with label சூ-பெண்பெயர். Show all posts
சூ
Friday, February 5, 2010
Posted by எல்லாளன் at 11:56 AM 0 comments
Labels: சூ-பெண்பெயர்
Subscribe to:
Posts (Atom)