Showing posts with label ஏ-பெண்பெயர். Show all posts
Showing posts with label ஏ-பெண்பெயர். Show all posts

Friday, February 5, 2010

ஏந்துதல் -
தாங்குதல்.
ஏந்திழை
ஏந்திழையாள்
ஏந்தெழில்
ஏந்தெழிலி
ஏந்தெழினி

ஏர் -
அழகு, எழுச்சி, கலப்பை.

ஏர்க்கண்ணி
ஏர்க்கொடி
ஏர்ச்சிலம்பு
ஏர்ச்செல்வி
ஏர்நங்கை
ஏர்ப்பரிதி
ஏர்மகள்
ஏர்மங்கை
ஏர்மடந்தை
ஏர்மணி
ஏர்மதி
ஏர்மயில்
ஏர்மருதம்
ஏர்மலர்
ஏர்முத்து
ஏர்முரசு
ஏர்வடிவு
ஏர்வளை
ஏர்வாணி
ஏரணி
ஏரம்மை
ஏரமுதம்
ஏரமுது
ஏரரசி
ஏரழகி
ஏரன்னை
ஏரி
ஏரிசை
ஏரிழை
ஏரினி
ஏரினியள்
ஏரினியாள்
ஏருடையாள்
ஏரூராள்
ஏரெயினி
ஏரெழில்
ஏரெழிலி
ஏரெழினி
ஏரொலி
ஏரொளி

ஏழிசை -
பண்
ஏழிசை
ஏழிசைக்கடல்
ஏழிசைக்கனி
ஏழிசைக்கிளி
ஏழிசைக்குயில்
ஏழிசைக்குரல்
ஏழிசைச்சிட்டு
ஏழிசைச்சுடர்
ஏழிசைச்செல்வி
ஏழிசைநங்கை
ஏழிசைமணி
ஏழிசைமுத்து
ஏழிசையம்மை
ஏழிசையமுது
ஏழிசையரசி
ஏழிசையருவி
ஏழிசையாழ்
எழிசையாழி
ஏழிசையாள்
ஏழிசையின்பம்
ஏழிசையெழில்
ஏழிசையெழிலி
ஏழிசையெழினி
ஏழிசையேந்தி
ஏழிசையொலி
ஏழிசையொளி
ஏழிசைவடிவு
ஏழிசைவல்லாள்
ஏழிசைவல்லி
எழிசைவள்ளி
ஏழிசைவாணி
ஏழசைவாரி

ஏழு -
ஓரேண்
ஏழ்கடல்
ஐம்பால் -
மகளிர்கூந்தல்
ஐம்பால்
ஐம்பாலருவி
ஐம்பாலழகி
ஐம்பாலழகு
ஐம்பாலெழில்
ஐம்பாலெழிலி
ஐம்பாலெழினி
ஐம்பாற்கடல்
ஐம்பாற்செல்வம்
ஐம்பாற்செல்வி

ஐயவி -
வெண்சிறுகடுகு
ஐயவி

ஐயை -
தலைவி.
ஐயை