அகக்கடல் அகக்கண்ணி அகக்கண்ணு அகக்கணை அகக்கதிர் அகக்கலை அகக்கனல் அகக்கனி அகக்கிள்ளை அகக்கிளி அகக்குயில் அகக்கொடி அகக்கொழுந்து அகக்கொன்றை அகக்கோதை அகச்சாந்து அகச்சிட்டு அகச்சுடர் அகச்சுரபி அகச்சுனை அகச்செல்வம் அகச்செல்வி அகச்சேய் அகச்சொல் அகச்சோலை அகத்தகை அகத்தகையள் அகத்தங்கம் அகத்தங்கை அகத்தணல் அகத்தமிழ் அகத்தலைவி அகத்தழல் அகத்தழை அகத்தள் அகத்தாமரை அகத்தாய் அகத்தாள் அகத்தி அகத்திறல் அகத்துணை அகத்துறை அகத்தென்றல் அகத்தேவி அகத்தேன் அகத்தோகை அகந்தூயள் அகநகை அகநங்கை அகநல்லள் அகநிலவு அகநிலா அகநெஞ்சள் அகநெறி அகநேரியள் அகப்பண் அகப்பரிதி அகப்பழம் அகப்பிணை அகப்பிறை அகப்புணை அகப்புனல் அகப்பூ அகப்பூவை அகப்பொழில் அகப்பொறை அகப்பொன் அகம் | அகரம் அகரவுயிர், முதன்மை அகல் -அகலம். | அகன்மதி அகன்மலர் அகன்மாமணி அகன்மாமதி அகன்மாமயில் அகன்மாரி அகன்முரசு அகன்முல்லை அகன்மொழி அகரப்பொழில் அகரப்பொன் அகரப்பொன்னி அகரம் அகரமகள் அகரமங்கை அகரமடந்தை அகரமணி அகரமதி அகரமருதம் அகரமலர் அகரமலை அகரமலையள் அகரமறை அகரமாதேவி அகரமாமணி அகரமாமதி அகரமாமயில் அகரமாரி அகரமான் அகரமானி அகரமுத்து அகரமுரசு அகரமுல்லை அகரமேந்தி அகரமேழி அகரமொழி அகரயாழ் அகரவடிவு அகரவணி அகரவரசி அகரவரசு அகரவருவி அகரவல்லி அகரவழகி அகரவழகு அகரவள்ளி அகரவளை அகரவறிவு அகரவன்பு அகரவாகை அகரவாணி அகரவாரி அகரவாழி அகரவிறல் அகரவெழில் அகரவெற்றி அகரவேல் அகரவொலி அகரவொளி அகன்(அகம்) உள், வீடு, உள்ளம் | அகன்மீன் அங்கயல்-அழகிய கயல | அங்கை-அழகியகை, உள்ளங்கை. | அஞ்சிட்டு அஞ்சிலம்பு அஞ்சிறை அஞ்சோணை அந்தகை அந்தகையள் அந்தணல் அந்தணிகை அந்தமிழ் அந்தழல் அந்தழை அந்தாமரை அந்திரு அந்திறல் அந்துணை அந்துளசி அந்துறை அந்தென்றல் அந்தேவி அந்தேன் அந்தொடை அந்தோகை அந்தோழி அம்பகல் அம்பகன்றை அம்பரிதி அம்பிணை அம்பிறை அம்புகழ் அம்புணை அம்புனல் அம்பூவை அம்பொருநை அம்பொழில் அம்பொறை அம்பொறையள் அம்பொன் அம்பொன்னி அம்மகள் அம்மங்கை அம்மடந்தை அம்மணி அம்மதி அம்மருதம் அம்மலர் அம்மலை அம்மலையள் அம்மாமணி அம்மாமதி அம்மாமயில் அம்மாரி அம்மொழி அவ்வடிவு அவ்வணி அவ்வரசி அவ்வரண் அவ்வருவி அவ்வல்லி அவ்வலரி அவ்வலை அவ்வள்ளி அவ்வளை அவ்வாகை அவ்வாளி அவ்வாற்றல் அவ்வானம் அவ்விசை அவ்விழி அவ்விழை அவ்விழையாள் அவ்விளக்கு அவ்விறல் அவ்விறலி அவ்வெரி அவ்வெள்ளி அவ்வெற்றி அவ்வேல் அவ்வொளி |
அ ,பெண்பெயர்
Friday, February 5, 2010
Posted by எல்லாளன் at 11:23 AM
Labels: அ-பெண்பெயர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment