தையல் - பெண்மகள். தையல் தொடி - வளையல், பூண். தொடி தொடிக்கண்ணி தொடிக்கிளி தொடிக்கையள் தொடிச்செல்வி தொடிநங்கை தொடிநல்லாள் தொடிப்ப10வை தொடிமகள் தொடிமங்கை தொடிமடந்தை தொடிமணி தொடிமயில் தொடிமுத்து தொடியணி தொடியம்மை தொடியழகி தொடியாள் தொடியிழை தொடியிழையாள் தொடியெழிலி தொடியொளி தொடிவல்லி தொடு - முட்டு, நெருங்கு. தொடுகடல் தொடுகணை தொடுகரை தொடுகலம் தொடுகழல் தொடுகோதை தொடுசிலம்பு தொடுமாலை தொடுவானம் தொடுவில் தொடுவேல் தொல் - பழமை. தொல்கடல் தொல்கதிர் தொல்கலை தொல்குடிமகள் தொல்குமரி தொல்குறிஞ்சி தொல்கூடல் தொல்சிலம்பு தொல்சுடர் தொல்செல்வம் தொல்செல்வி தொல்சொல் தொல்சோணை தொல்சோலை தொல்படை தொல்பரிதி தொல்புகழ் தொல்புலமை தொல்புனல் தொல்பொருநை தொல்பொழில் தொல்பொன்னி தொல்யாழ் தொல்லணி தொல்லம்மை தொல்லமுது தொல்லரசி தொல்லரசு தொல்லரண் தொல்லருவி தொல்லழகி தொல்லழகு தொல்லறிவு தொல்லன்பு தொல்லாழி தொல்லாற்றல் தொல்லிசை தொல்லின்பம் தொல்லூராள் தொல்லெழில் தொல்லெழிலி தொல்லொளி தொல்லோவியம் தொல்வடிவு தொல்வயல் தொல்வாரி தொல்விறல் தொல்வெண்ணி தொல்வெற்றி தொன்மகள் தொன்மங்;கை தொன்மடந்தை தொன்மணி தொன்மருதம் தொன்மலை தொன்மலையள் தொன்மறை தொன்மனை தொன்;மானம் தொன்முடி தொன்முத்து தொன்முதல்வி தொன்முதலி தொன்முரசு தொன்மேழி தொன்மொழி தொன்னங்கை தொன்னெறி தொழு - வணங்குதல் தொழுகதிர் தொழுகலை தொழுகழல் தொழுசுடர் தொழுதகை தொழுதகையள் தொழுதமிழ் தொழுதலைவி தொழுதிங்கள் தொழுநிலவு தொழுநிலா தொழுபரிதி தொழுபிறை தொழுபுகழ் தொழுபுலமை தொழுபொறை தொழுபொறையள் தொழுமணி தொழுமதி தொழுமலர் தொழுமலை தொழுமழை தொழுமறை தொழுமனை தொழுமாரி தொழுமானம் தொழுமானி தொழுமுடி தொழுமுத்து தொழுமுரசு தொழுமேழி தொழுவடிவு | தோகை - இறகு, மயில். தோகை தோகைநல்லாள் தோகைமயில் தோகைமாமயில் தோகையணி தோகையழகி தோகையாள் தோகையெழிலி தோகையோதி தோகைவடிவு தோகைவாணி தோழ் - நட்பு. தோழி தோள் - உடலுறுப்பு. தோண்மங்கை தோண்மடந்தை தோண்மலை தோண்மாலை தோணங்கை தோணல்லள் தோள்வலி தோள்வளை தோள்வாகை தோள்விறல் தோள்வெற்றி | நகு - சிரிப்பு. நகுகண்ணி நகை - அணிகலம், ஒளி, சிரிப்பு. நகை நகைக்கண்ணி நகைக்கதிர் நகைக்கலம் நகைக்கலை நகைக்கிள்ளை நகைக்கிளி நகைக்குயில் நகைக்குரல் நகைக்குவை நகைக்கொடி நகைச்சிலம்பு நகைச்செல்வி நகைத்தேவி நகைநங்கை நகைநல்லாள் நகைநிலவு நகைநிலா நகைப்பொன்னி நகைமகள் நகைமங்கை நகைமடந்தை நகைமணி நகைமதி நகைமயில் நகைமலர் நகைமாலை நகைமான் நகைமுடி நகைமுத்து நகைமுல்லை நகையணி நகையம்மை நகையமுது நகையரசி நகையழகி நகையழகு நகையாள் நகையிசை நகையின்பம் நகையினி நகையினியாள் நகையெழில் நகையெழிலி நகையொளி நகைவல்லி நகைவளை நகைவிழி நகைவெள்ளி நகைவேல் நங்கை - பெண். நங்கை நங்கைக்கொடி நங்கைச்செல்வம் நங்கைச்செல்வி நங்கைநல்லாள் நங்கைநிலவு நங்கைநிலா நங்கைமணி நங்கைமதி நங்கைமயில் நங்கைமலர் நங்கைமாலை நங்கைமான் நங்கைமுடி நங்கைமுத்து நங்கையணி நங்கையமுது நங்கையர்க்கரசி நங்கையரசி நங்கையரி நங்கையழகி நங்கையாள் நங்கையிசை நங்கையின்பம் நங்கையினியாள் நங்கையெழில் நங்கையெழிலி நங்கையொளி நங்கையோவியம் நங்கைவடிவு நங்கைவல்லி நங்கைவள்ளி நங்கைவளை நஞ்சு - விருப்பம். நச்சினார்க்கினியாள் நசை - விருப்பம். நசை நசைக்கடல் நசைக்கண்ணி நசைக்கதிர் நசைக்கயம் நசைக்கயல் நசைக்கலம் நசைக்கலை நசைக்கனி நசைக்கிளி நசைக்குமரி நசைக்குயில் நசைக்குரல் நசைக்குழல் நசைக்குழலி நசைக்குறிஞ்சி நசைக்கூடல் நசைக்கூந்தல் நசைக்கொடி நசைக்கொழுந்து நசைக்கோதை நசைச்சந்தனம் நசைச்சிலம்பு நசைச்சுடர் நசைச்சுரபி நசைச்சுனை நசைச்செல்வம் நசைச்செல்வி நசைச்சொல் நசைச்சோலை நசைத்திரு நசைத்துறை நசைத்தென்றல் நசைத்தேவி நசைத்தோகை நசைத்தோழி நசைநகை நசைநங்கை நசைநல்லள் நசைநிலவு நசைநிலா நசைசெஞ்சள் நசைநெறி நசைப்பண் நசைப்பரிதி நசைப்பழம் நசைப்பிறை நசைப்புனல் நசைப்பூ நடம் - | நலம் - நன்மை. நலக்கனி நலக்கிளி நலக்குயில் நலச்செல்வி நலநகை நலநங்கை நலநிலவு நலநிலா நலநெஞ்சள் நலநெறி நலமகள் நலமங்கை நலமடந்தை நலமணி நலமதி நலமயில் நலமருதம்; நலமலர் நலமறை நலமனை நலமாலை நலமானம் நலமுடி நலமுத்து நலமுதல்வி நலமுரசு நலமுல்லை நலமுறுவல் நலமேழி நலமொழி நலவடிவு நலவணி நலவம்மை நலவமுது நலவரசி நலவழகி நலவழகு நலவாணி நலவெழில் நலவெழிலி நலவொளி நறவு - தேன். நறவணி நறவம்மை நறவமுதம் நறவமுது நறவின்பம் நறவினியள் நறவு நறவுக்கடல் நறவுக்கண்ணி நறவுக்கயம் நறவுக்கயல் நறவுக்கலம் நறவுக்கனி நறவுக்கிளி நறவுக்குயில் நறவுக்குழல் நறவுக்குழலி நறவுக்குறிஞ்சி நறவுக்கூந்தல் நறவுக்கொடி நறவுக்கோதை நறவுச்சுனை நறவுச்செல்வி நறவுநகை நறவுநங்கை நறவுப்பழம் நறவுப்புன்னை நறவுப்புனல் நறவுப்பொழில் நறவுமலர் நறவுமாலை நறவுமுல்லை நறவுமுறுவல் நறவுமொழி நறவுவல்லி நறு - நன்மை, மணம். நறுங்கண்ணி நறுங்கணை நறுங்கயம் நறுங்கயல் நறுங்கலம் நறுங்கலை நறுங்கழல் நறுங்கழனி நறுங்கனி நறுங்கா நறுங்காஞ்சி நறுங்காந்தள் நறுங்கானல் நறுங்கிள்ளை நறுங்கிளி நறுங்குமரி நறுங்குயில் நறுங்குழல் நுறுங்குழலி நறுங்குறிஞ்சி நறுங்கூடல் நறுங்கூந்தல் நறுங்கொடி நறுங்கொடை நறுங்;கொன்றை நறுங்கோதை நறுஞ்சந்தனம் நறுஞ்சாந்து நறுஞ்சாரல் நறுஞ்சிலம்பு நறுஞ்சிவப்பி நறுஞ்சுனை நறுஞ்செருந்தி நறுஞ்செல்வம் நறுஞ்செல்வி நறுஞ்சேந்தி நறுஞ்சேய் நறுஞ்சொல் நறுஞ்சோணை நறுஞ்சோலை நறுந்தணிகை நறுந்தமிழ் நறுந்தலைவி நறுந்தழை நறுந்தளிர் நறுந்தாமரை நறுந்தாய் நறுந்தார் நறுந்திங்கள் நறுந்திரு நறுந்துகிர் நறுந்துடி நறுந்துணை நறுந்துளசி நறுந்துறை நறுந்தென்றல் நறுந்தேவி நறுந்தேன் நறுந்தொடை நறுந்தோகை நறுந்தோழி நறுநகை நறுநங்கை நறுநிலவு நறுநிலா நறுநுதல் நறுநெஞ்சள் நறுநெய்தல் நறும்பகல் நறும்பகன்றை நறும்பண் நறும்பணை நறும்பழம் நறும்பாலை நறும்பிச்சி நறும்பிடி நறும்பிணை நறும்பிறை நறும்புகழ் நறும்புணை நறும்புதுமை நறும்புலமை நறும்புனல் நறும்பூ நறும்பூவை நறும்பொட்டு நறும்பொருநை நறும்பொழில் நறும்பொறை நறும்பொறையள் நறும்பொன் நறும்பொன்னி நறுமகள் நறுமங்கை நறுமடந்தை நறுமணம் நறுமணி நறுமதி நறுமயில் நறுமருதம் நறுமலர் நறுமலை நறுமலையள் நறுமழை நறுமறை நறுமனை நறுமா நறுமாதேவி நறுமாதுளை நறுமாமணி நறுமாமதி நறுமாமயில் நறுமாமலர் நறுமாலை நறுமான் நறுமானம் நறுமானி நறுமின்னல் நறுமீன் நறுமுகில் நறுமுகிலி நறுமுகை நறுமுடி நறுமுத்து நறுமுதல்வி நறுமுதலி நறுமுரசு நறுமுல்லை நறுமுறுவல் நறுமேழி நறுமொட்டு நறுமொழி நறுமௌவல் நறுயாழ் நறுவடிவு நறுவணி நறுவமுதம் நறுவமுது நறுவயல் நறுவல்லி நறுவலரி நறுவழகி நறுவழகு நறுவாகை நறுவாம்பல் நறுவாழி நறுவாழை நறுவானம் நறுவிசை நறுவிழி நறுவிழை நறுவின்பம் நறுவினி நறுவெட்சி நறுவெண்ணி நறுவெழில் நறுவெழிலி நறுவெழினி நறுவெள்ளி நறுவெற்றி நறுவேங்கை நறுவேம்பு நறுவேய் நறுவேரி நறுவொளி நறை - தேன். நறை நறைக்கடல் நறைக்கண்ணி நறைக்கயம் நறைக்கயல் நறைக்கலம் நறைக்கனி நறைக்கிளி நறைக்குயில் நறைக்குழல் நறைக்குழலி நறைக்குறிஞ்சி நறைக்கூந்தல் நறைக்கொடி நறைக்கோதை நறைச்சுனை நறைச்செல்வி நறைநகை நறைநங்கை நறைப்பழம் நறைபுன்னை நறைப்புனல் நறைப்பொழில் நறைமலர் நறைமாலை நறைமுல்லை நறைமுறுவல் நறைமொழி நறையமுதம் நறையமுது நறைவல்லி நறைவாணி நன்மை - நலம். நச்சௌ;ளை நப்பின்னை நல்யாழ் நல்லணி நல்லம்மா நல்லம்மை நல்லமுதம் நல்லமுது நல்லரசி நல்லரசு நல்லரண் நல்லரி நல்லருவி நல்லல்லி நல்லலரி நல்லலை நல்லழகி நல்லழகு நல்லள் நல்லறிவு நல்லன்பு நல்லன்னை நல்லாத்தி நல்லாம்பல் நல்லாழி நல்லாள் நல்லாற்றல் நல்லி நல்லிசை நல்லிடை நல்லிழை நல்லிழையாள் நல்லிறைவி நல்லின்பம் நல்லினி நல்லினியள் நல்லினியாள் நல்லுரு நல்லூராள் நல்லெயினி நல்லெரி நல்லெழில் நல்லெழிலி நல்லெழினி நல்லேரி நல்லொலி நல்லொளி நல்லோதி நல்லோவியம் நல்வடிவு நல்வயல் நல்வல்லி நல்வள்ளி நல்வளை நல்வாகை நல்வாணி நல்வாரி நல்வாழி நல்வாழை நல்வாள் நல்வானம் நல்வில் நல்விழி நல்விளக்கு நல்விறல் நல்விறலி நல்வீ நல்வீரை நல்வெட்சி நல்வெண்ணி நல்வெள்ளி நல்வெற்றி நல்வேங்கை நல்வேம்பு நல்வேய் நல்வேரல் நல்வேரி நல்வேல் நற்கடல் நற்கண்ணி நற்கண்ணு நற்கணை நற்கதிர் நற்கயம் நற்கயல் நற்கலம் நற்கலை நற்கழல் நற்கழனி நற்கழி நற்கழை நற்கனல் நற்கனி நற்கா நற்காஞ்சி நற்காந்தள் நற்கானல் நற்கிணை நற்கிள்ளை நற்கிளி நற்குட்டி நற்குடிமகள் நற்குஞ்சு நற்குமரி நற்குயில் நற்குரல் நற்குழல் நற்குழலி நற்குழை நற்குளத்தள் நற்குறிஞ்சி நற்கூடல் நற்கூந்தல் நற்கொடி நற்கொடை நற்கொம்பு நற்கொழுந்து நற்கொன்றை நற்கோதை நற்சந்தனம் நற்சாந்து நற்சாரல் நற்சிட்டு நற்சிலம்பு நற்சிவப்பி நற்சுடர் நற்சுரபி நற்சுனை நற்செருந்தி நற்செல்வம் நற்செல்வி நற்சேந்தி நற்சேய் நற்சொல் நற்சோணை நற்சோலை நற்பகல் நற்பகன்றை நற்பண் நற்பணை நற்பரிதி நற்பழம் நற்பாடினி நற்பாதிரி நற்பாலை நற்பிடி நற்பிணை நற்பிராட்டி நற்பிள்ளை நற்பிறை நற்புகழ் நற்புணை நற்புதுமை நற்புலமை நற்புன்னை நற்புனல் நற்பூ நற்பூவை நற்பொட்டு நற்பொருநை நற்பொழில் நற்பொறை நற்பொறையள் நற்பொன் நற்பொன்னி நற்றங்கை நற்றணிகை நற்றமிழ் நற்றாமரை நற்றாய் நற்றானை நற்றிங்கள் நற்றிரு நற்றிறல் நற்றுணை நற்றுறை நற்றேவி நற்றேன் நற்றொடி நற்றொடை நற்றோகை நற்றோழி நன்மகள் நன்மங்கை நன்மடந்தை நன்மணி நன்மதி நன்மயில் நன்மருதம் நன்மலர் நன்மலை நன்மலையள் நன்மழை நன்மறை நன்மனை நன்மாமணி நன்மாமதி நன்மாமயில் நன்மாரி நன்மாலை நன்மான் நன்மானம்; நன்மானி நன்மின்னல் நன்மீன் நன்முகில் நன்முகிலி நன்முகை நன்முடி நன்முத்து நன்முதல்வி நன்முதலி நன்முரசு நன்முல்லை நன்முறுவல் நன்மேழி நன்மொட்டு நன்மொழி நன்னகை நன்னங்கை நன்னி நன்னிலவு நன்னிலா நன்னுதல் நன்னெஞ்சள் நன்னெய்தல் நன்னெறி நன்னொச்சி |
Showing posts with label தை-தோ-ந-பெண்பெயர். Show all posts
Showing posts with label தை-தோ-ந-பெண்பெயர். Show all posts
தை-தோ-ந
Friday, February 5, 2010
Posted by எல்லாளன் at 12:02 PM 0 comments
Labels: தை-தோ-ந-பெண்பெயர்
Subscribe to:
Posts (Atom)