வாகரை - | வாடை - காற்று. வாடை வாணி - வல்லவள். வாணி வாரி - ஆழி, வருவாய். வாரி வாரிக்கலம் வாரிக்கரை வாரிக்குட்டி வாரிக்குழலி வாரிச்செல்வி வாரித்தங்கை வாரித்துறை வாரிப்படை வாரிப்புணை வாரிமகள் வாரிமணி வாரிமுத்து வாரிமுரசு வாரியமுது வாரியரசி வாரியரசு வாரியழகி வாரியழகு வாரியாள் வாரியிசை வாரிய10ராள் வாரியெழில் வாரியெழிலி வாரியொலி வாரியொளி வாரிவடிவு வாரிவல்லி வாரிவளை வாரிவாகை வாரிவாடை வாரிவாணி வாரிவிறல் வாரிவெற்றி வாரிவேல் வாழ்; - உயிர்வாழ்தல். வாழ்க்கை வாழ்க வாழ்கடல் வாழ்கதிர் வாழ்கலம் வாழ்கலை வாழ்கழல் வாழ்கழனி வாழ்கனி வாழ்கிளி வாழ்குமரி வாழ்குயில் வாழ்கொடி வாழ்கோதை வாழ்சிலம்பு வாழ்சுடர் வாழ்சுரபி வாழ்செல்வி வாழ்தகை வாழ்தகையள் வாழ்தங்கம் வாழ்தமிழ் வாழ்தலைவி வாழ்திரு வாழ்தென்றல் வாழ்தேவி வாழ்நல்லள் வாழ்நிலவு வாழ்நிலா வாழ்நெறி வாழ்பரிதி வாழ்பிடி வாழ்பிணை வாழ்பிறை வாழ்புகழ் வாழ்புணை வாழ்மகள் வாழ்மங்கை வாழ்மடந்தை வாழ்மணி வாழ்மதி வாழ்மயில் வாழ்மலர் வாழ்மறை வாழ்மனை வாழ்முத்து வாழ்முதல்வி வாழ்மேழி வாழ்மொழி வாழ்விளக்கு வாழ்வு வாழ்வேங்கை வாழை - ஒருவகைமரம். வாழை வாள் - ஒளி, கருவி. வாட்கண்ணி வாட்கலை வாட்சுடர் வாட்செல்வி வாட்படை வாட்போர் வாண்மகள் வாண்மங்கை வாண்மடந்தை வாண்மணி வாண்மதி வாண்மயில் வாண்மலர் வாண்மனை வாண்முகில் வாண்முகிலி வாண்முகை வாண்முடி வாண்முத்து வாண்முதலி வாண்முரசு வாண்முல்லை வாண்முறுவல் வாண்மேழி வாண்மொட்டு வாண்மொழி வாணகை வாணங்கை வாணிலவு வாணிலா வாணுதல் வாணெஞ்சள் வாள்வல்லாள் வாள்வல்லி வாள்வலி வாள்வாகை வாள்வாணி வாள்விழி வாள்விறல் வாள்விறலி வாள்வீரி வாள்வெற்றி வாள்வேங்கை | வாளணி வாளம்மை வாளரசி வாளரி வாளழகி வாளாற்றல் வாளினி வாளெழிலி வாளொளி வாளை - ஒருவகைமீன் வாளை வான் - உயர்வு, விசும்பு வான்கடல் வான்கணை வான்கதிர் வான்கலம் வான்கலை வான்கழல் வான்கழை வான்கனி வான்கிள்ளை வான்கிளி வான்குமரி வான்குயில் வான்குழலி வான்குறிஞ்சி வான்குன்றம் வான்கூடல் வான்கூந்தல் வான்கொடி வான்கொடை வான்கொன்றை வான்கோதை வான்சிலம்பு வான்சுடர் வான்சுரபி வான்சுனை வான்செல்வி வான்பகல் வான்படை வான்பணை வான்பரிதி வான்பிடி வான்பிணை வான்பிறை வான்புகழ் வான்புணை வான்புலமை வான்புலி வான்புன்னை வான்புனல் வான்பூவை வான்பொழில் வான்பொறை வான்போர் வான்மகள் வான்மங்கை வான்மடந்தை வான்மணம் வான்மணி வான்மதி வான்மயில் வான்மருதம் வான்மலர் வான்மலை வான்மழை வான்மனம் வான்மனை வான்மாரி வான்மாலை வான்மானம் வான்மின்னல் வான்மீன் வான்முகில் வான்முகிலி வான்முகை வான்முடி வான்முத்து வான்முதல்வி வான்முதலி வான்முரசு வான்முல்லை வான்முறுவல் வான்மேழி வான்மொழி வான்வடிவு வான்வல்லி வான்வாடை வான்வாகை வான்வில் வான்விளக்கு வான்வெற்றி வான்வேய் வான்வேரல் வான்வேரி வானகம் வானகை வானங்கை வானணி வானம் வானம்மா வானம்மை வானமுது வானரசி வானரசு வானரண் வானரி வானருவி வானலை வானழகி வானழகு வானவள் வானறிவு வானன்பு வானாடள் வானாழி வானாள் வானிசை வானிலவு வானிலா வானின்பம் வானினி வானெழில் வானெழிலி வானொலி வானொளி வானோசை வானோதி |
Showing posts with label வா-பெண்பெயர். Show all posts
Showing posts with label வா-பெண்பெயர். Show all posts
வா
Friday, February 5, 2010
Posted by எல்லாளன் at 12:17 PM 0 comments
Labels: வா-பெண்பெயர்
Subscribe to:
Posts (Atom)