உடையாள் - உடையவள் உடையாள் உணர்வு - அறிவு, புலன். உணர்வம்மை உணர்வரசி உணர்வாழி உணர்வின்பம் உணர்வினியாள் உணர்வு உணர்வெரி உணர்வொளி உயிர் - அறிவு. உயிரொளி உயிரோவியம் | உரவு - வலிமை உரவு உரவுடையாள் உலகம் - ஞாலம். உலகம் உலகம்மை உலகமணி உலகமலர் உலகமாதேவி உலகமாமணி உலகமாமதி உலகமாமயில் உலகமாலை உலகமுடையாள் உலகமுத்து உலகவாணி | உழவு - ஏர்த்தொழில் உழத்தி உழவம்மை உழவமுது உழவரசி உழவுக்கனி உழவுச்செல்வி உழவுத்தாய் உழவுத்திரு உழவொளி உழிஞை ஒருவகைமரம். உழிஞை ஊக்கம் - ஊற்றமிகுதி. ஊக்கம் ஊக்கமகள் ஊக்கமணி | ஊர் - நாடு ஊரணி ஊரம்மை ஊரமுது ஊரழகி ஊராள் ஊருணி ஊரெழில் ஊரொளி ஊழி - இறுதி. ஊழி ஊழிக்கடல் ஊழிச்சுடர் ஊழிச்செல்வி ஊழித்திறல் ஊழித்தீ ஊழிமுத்து ஊற்று - சுரத்தல் ஊற்று ஊற்றுக்கண் |
உ-ஊ
Friday, February 5, 2010
Posted by எல்லாளன் at 11:33 AM
Labels: உ-ஊ-பெண்பெயர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment