Showing posts with label கே-பெண்பெயர். Show all posts
Showing posts with label கே-பெண்பெயர். Show all posts

கே

Friday, February 5, 2010

கேள் -
உறவு, கேட்டல்.
கேள்வி
கேள்விச்செல்வம்
கேள்வியறிவு
கேளணி
கேளம்மை
கேளமுது
கேளரசி
கேளரசு
கேளரண்
கேளழகி
கேளழகு
கேளன்பு
கேளெழில்
கேளெழிலி
கேளொளி

கை -
கை, சிறியது, செயல், ஒழுக்கம்
கைக்கணை
கைக்கலம்
கைக்கழி
கைக்கனி
கைக்காந்தள்
கைக்கிணை
கைக்கிள்ளை
கைக்கிளி
கைக்கிளை
கைகோள்
கைச்செல்வம்
கைத்திரு
கைத்திறல்
கைத்திறன்
கைத்துணை
கைந்நெறி
கைப்பொருள்
கைப்பொறை
கைப்பொன்
கைப்பொன்னி
கைம்மணி

கைம்மலர்
கைம்மலை
கைம்மாலை
கைம்மாறு
கைம்முதல்
கைம்முதலி
கைம்முத்து
கைம்முரசு
கையணி
கையமுது
கையரசி
கையரண்
கையரி
கையழகி
கையாழ்
கையாழி
கையாற்றல்
கையிழை
கையெழிலி
கையொளி
கையோவியம்
கைவடிவு
கைவண்ணம்
கைவளை
கைவாகை
கைவில்
கைவிளக்கு
கைவிறல்
கைவெற்றி
கைவேல்