ஆட்சி - | ஆத்தியப்பன் ஆத்தியரசன் ஆத்தியழகன் ஆத்தியெழிலன் ஆத்தியெழிலோன் ஆத்தியேந்தல் ஆத்தியையன் ஆத்திவீரன் ஆத்திவேங்கை ஆத்திவேந்தன் ஆத்திவேலன் ஆத்திவேலவன் ஆத்திவேலோன் ஆம்;பல் - நீர்க்கொடி (அல்லி). ஆம்பல் ஆம்பல்வண்ணன் ஆம்பல்வழுதி ஆம்பல்வளத்தன் ஆம்பல்வளவன் ஆம்பல்வாணன் ஆம்பலண்ணல் ஆம்பலப்பன் ஆம்பலமுதன் ஆம்பலரசன் ஆம்பலழகன் ஆம்பலெழிலன் ஆம்பலெழிலோன் ஆம்பலையன் ஆம்பலொளி ஆம்பற்கண்ணன் ஆம்பற்கண்ணு ஆம்பற்காடன் ஆம்பற்கிள்ளி ஆம்பற்கீரன் ஆம்பற்குளத்தன் ஆம்பற்கோதை ஆம்பற்செழியன் ஆம்பற்சேரன் ஆம்பற்சோழன் ஆம்பற்பொழில் ஆம்பற்பொழிலன் ஆயம் - வருவாய், சிறப்பு. ஆயக்கடல் ஆயக்கரை ஆயக்காடன் ஆயக்கிழான் ஆயக்கிள்ளி ஆயக்கீரன் ஆயக்கோ ஆயக்கோமான் ஆயக்கோன் ஆயச்செல்வன் ஆயச்செழியன் ஆயச்சேரன் ஆயச்சோழன் ஆயத்தலைவன் ஆயத்தென்னன் ஆயத்தேவன் ஆயநம்பி ஆயநாகன் ஆயநிலவன் ஆயநேயன் ஆயம் ஆயமாறன் ஆர்(தல்) - நிறைதல், உண்ணுதல். ஆர்கடல் ஆர்கணை ஆர்கரை ஆர்கனி ஆர்கிழான் ஆர்கிள்ளி ஆர்கீரன் ஆர்குன்றன் ஆர்கொடி ஆர்சுடர் ஆர்சுடரோன்; ஆர்செம்மல் ஆர்செல்வன் ஆர்செழியன் ஆர்சேரன் ஆர்சோழன் ஆர்த்தீ ஆர்த்தனையன் ஆர்தாரான் ஆர்திறல் ஆர்திறலோன் ஆர்பொழிலன் ஆர்மணி ஆர்;மதி ஆர்மலை ஆர்மா ஆர்முத்து ஆர்முரசு ஆர்மொழி ஆர்வளத்தன் ஆர்வைகை ஆரமுதன் ஆரமுது ஆரருவி ஆரலை ஆரறிஞன் ஆராவமுதன் ஆராழி ஆரின்பன் ஆரினியன் ஆருருவன் ஆரூரன் ஆரூரான் ஆரெழிலன் ஆரெழிலோன் ஆரேந்தல் ஆரொலி | ஆர்வம் - விருப்பம். ஆர்வக்கடல் ஆர்வக்கலை ஆர்வக்கனி ஆர்வக்கிழான் ஆர்வக்கிள்ளி ஆர்வக்குமரன் ஆர்வக்குன்றன் ஆர்வக்கூத்தன் ஆர்வக்கொடி ஆர்வக்கோ ஆர்வக்கோடன் ஆர்வக்கோதை ஆர்வக்கோன் ஆர்வச்செல்வன் ஆர்வச்செழியன் ஆர்வச்சேரன் ஆர்வச்சோழன் ஆர்வத்தம்பி ஆர்வத்திறல் ஆர்வத்தீ ஆர்வத்துணை ஆர்வத்துரை ஆர்வத்தென்றல் ஆர்வத்தேவன் ஆர்வநம்பி ஆர்வநல்லன் ஆர்வநாகன் ஆர்வநாடன் ஆர்வநாவன் ஆர்வநிலவன் ஆர்வநெஞ்சன் ஆர்வநேயன் ஆர்வப்பொருநன் ஆர்வப்பொறை ஆர்வம் ஆர்வமகன் ஆர்வமணி ஆர்வமதி ஆர்வமருகன் ஆர்வமருதன் | ஆல் - | ஆழிப்பாவலன் ஆழிப்பித்தன் ஆழிப்பிள்ளை ஆழிப்பிறை ஆழிப்புலவன் ஆழிப்பேகன் ஆழிப்பொருநன் ஆழிப்போர் ஆழிப்போரோன் ஆழிமகன் ஆழிமணி ஆழிமதி ஆழிமருகன் ஆழிமலை ஆழிமலையன் ஆழிமறவன் ஆழிமன்னன் ஆழிமா ஆழிமாறன் ஆழிமுத்தன் ஆழியான் ஆழியூரன் ஆழியூரான் ஆழியையன் ஆழியொலி ஆழியொளி ஆழிவண்ணன் ஆழிவரம்பன் ஆழிவல்லோன் ஆழிவழுதி ஆழிவளத்தன் ஆழிவளவன் ஆழிவாணன் ஆழிவிறல் ஆழிவிறலோன் ஆழிவீரன் ஆழிவேங்கை ஆழிவேந்தன் ஆள் - ஆட்சி. ஆள்வார் ஆள்வான் ஆளவந்தார் ஆளவந்தான் ஆளுடைநம்பி ஆற்றல் - வலிமை, திறன். ஆற்றல் ஆற்றலகன் ஆற்றலப்பன் ஆற்றலமுதன் ஆற்றலமுது ஆற்றலரசன் ஆற்றலரசு ஆற்றலரியன் ஆற்றலழகன் ஆற்றலழகு ஆற்றலறவன் ஆற்றலறவோன் ஆற்றலறிஞன் ஆற்றலறிவன் ஆற்றலறிவு ஆற்றலன் ஆற்றலன்பன் ஆற்றலன்பு ஆற்றலாழி ஆற்றலாளன் ஆற்றலாளி ஆற்றலுடையான் ஆற்றலுரவோன் ஆற்றலுருவன் ஆற்றலுழவன் ஆற்லூரன் ஆற்றலூரான் ஆற்றலூரோன் ஆற்றலெரி ஆற்றலெழிலன் ஆற்றலெழிலோன் ஆற்றலேந்தி ஆற்றலேரன் ஆற்றலேறு ஆற்றலோன் ஆறு - நீராறு, வழி. ஆற்றண்ணல் ஆற்றப்பன் ஆற்றமுதன் ஆற்றரசன் ஆற்றரசு ஆற்றழகன் ஆற்றறிஞன் ஆற்றறிவன் ஆற்றறிவோன் ஆற்றுத்துணை ஆற்றுத்துரை ஆற்றுத்துறை ஆற்றுத்தேவன் ஆற்றுநம்பி ஆற்றுநாகன் ஆற்றுநாடன் ஆற்றுப்பா ஆற்றுமகன் ஆற்றுமணி ஆற்றுமதி ஆற்றுமுத்தன் ஆற்றுமுத்து ஆற்றுவழுதி ஆற்றுவளத்தன் ஆற்றுவளவன் ஆற்றுவாணன் ஆற்றுவீரன் ஆற்றூரன் ஆற்றொலி ஆறு |
Showing posts with label ஆ. Show all posts
Showing posts with label ஆ. Show all posts
ஆ
Friday, February 5, 2010
Posted by எல்லாளன் at 12:32 PM 0 comments
Labels: ஆ
Subscribe to:
Posts (Atom)


